மாநிலங்களவை உறுப்பினர் கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் I.S.இன்பதுரை BA.BL., MP அவர்கள்
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி கூட்டப்புளி யில் மந்தமாக நடைபெறும் துண்டில் வளைவு பணியை மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
அவர்களுடன்
வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் D.பால்துரை மற்றும் மீனவர் அணி மாவட்ட செயலாளர் அகிலன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #✌️அ.தி.மு.க