ஃபாலோவ்
🍃✨
@selinophile_0204_
444
போஸ்ட்
33
பின்தொடர்பவர்கள்
🍃✨
968 காட்சிகள்
👵👴 மூத்த குடிமக்கள் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற ஒரு அரிய வாய்ப்பு! SIDDHARGAL KOTTAM ACADEMY & RESEARCH INSTITUTE வழங்கும் 🎓 Geriatric Care Certificate Course 👉 கால அளவு: 3 மாதங்கள் 👉 வகுப்பு முறை: Online (Theory) | Offline (Practical) 👉 வகுப்பு நாட்கள்: வார இறுதி (Weekend Program) 💰 குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி 🇮🇳 இந்தியர்கள்: ₹1000 | மாணவர்கள்: ₹500 👩‍⚕️👨‍⚕️ யார் விண்ணப்பிக்கலாம்? • பொதுமக்கள் • வீட்டில் மூத்த குடிமக்களை பராமரிப்போர் • Nursing / Siddha / Social Work மாணவர்கள் • சுகாதாரத் துறையினர் & தன்னார்வலர்கள் 🌱 வேலை & தன்னார்வ வாய்ப்புகள் • Old Age Homes • Hospitals & Geriatric Clinics • Senior Citizen Care Taker • NGO / CSR Programs • Community Wellness Volunteers 👨‍🏫 அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பயிற்சி 📞 தொடர்புக்கு: +91 9176 954 636 | +91 9580 572 262 📧 Email: hmisrinivasan@gmail.com 🌐 Website: http://hurnammirrortrust.org 🙏 மூத்தவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் ஒரு பயணம். #elderly Care #HMT
🍃✨
410 காட்சிகள்
முதியோர்கள் நலன் பராமரிக்கும் 📘 3 மாத கால சான்றிதழ் படிப்பு – Admission Going On 🌿 🎓 முதியோர்களை அன்பாக பராமரிக்க 📍 Certificate பெற 💼 வேலை வாய்ப்புகளுக்கான திறன்கள் கற்க https://youtu.be/4Eo6bDQFiBg 📲 விவரங்களுக்கு WhatsApp செய்யவும் #nature
🍃✨
730 காட்சிகள்
முதியோர்கள் நலன் பராமரிக்கும் 📘 3 மாத கால சான்றிதழ் படிப்பு – Admission Going On 🌿 🎓 முதியோர்களை அன்பாக பராமரிக்க 📍 Certificate பெற 💼 வேலை வாய்ப்புகளுக்கான திறன்கள் கற்க https://youtu.be/4Eo6bDQFiBg 📲 விவரங்களுக்கு WhatsApp செய்யவும் #Nature healing
🍃✨
520 காட்சிகள்
🌿 சித்தர்கள் கோட்டம் அகாடமி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் 🌿 👴👵 Geriatric Care – 3 மாத சான்றிதழ் (Certificate) பாடநெறி மூத்த குடிமக்களின் • உடல் நலம் • மன நலம் • தினசரி பராமரிப்பு • கருணைமிக்க சேவை முறைகள் ஆகியவற்றில் முழுமையான பயிற்சியுடன், தொழில்வாய்ப்புக்கேற்ற நடைமுறை அறிவு வழங்கப்படும் சிறப்பு பாடநெறி. 🎓 சான்றிதழ் வழங்கப்படும் 🕒 கால அளவு : 3 மாதங்கள் 👥 Care Giver, Social Service, Health Care ஆர்வலர்களுக்கு உகந்தது. #mudra #NatureHealing #innerpeace #இயற்கையுடன்_இணைவு #பஞ்சபூதங்கள் #mudra
🍃✨
716 காட்சிகள்
🌿 சித்தர்கள் கோட்டம் அகாடமி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் 🌿 👴👵 Geriatric Care – 3 மாத சான்றிதழ் (Certificate) பாடநெறி மூத்த குடிமக்களின் • உடல் நலம் • மன நலம் • தினசரி பராமரிப்பு • கருணைமிக்க சேவை முறைகள் ஆகியவற்றில் முழுமையான பயிற்சியுடன், தொழில்வாய்ப்புக்கேற்ற நடைமுறை அறிவு வழங்கப்படும் சிறப்பு பாடநெறி. 🎓 சான்றிதழ் வழங்கப்படும் 🕒 கால அளவு : 3 மாதங்கள் 👥 Care Giver, Social Service, Health Care ஆர்வலர்களுக்கு உகந்தது. #mudra #Nature healing #innerpeace #இயற்கையுடன்_இணைவு #பஞ்சபூதங்கள்
🍃✨
693 காட்சிகள்
🌺 தமிழர் மரபு – நமது பெருமை! 🌺 📚 Diploma in Tamil Traditional Rituals (D.TTR) தமிழ் மரபுவழி வாழ்வியல் சடங்குகள் ஒராண்டு டிப்ளமோ படிப்பு ONLINE CLASS – சனி & ஞாயிறு மட்டும் தமிழர் பாரம்பரிய சடங்குகள், கிரியைகள், திருமணம், வளைகாப்பு, கிருபிரதிவேசம், பெயர் சூட்டல், புனித நீராட்டு உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு முறைகளையும் அடிப்படையிலிருந்து மேம்பட்ட நிலை வரை கற்பிக்கும் சிறப்பு பாடத்திட்டம்! ✨ இந்த படிப்பில் என்னென்ன கற்கலாம்? ✔️ திருமணம் முதல் அனைத்து ஐயவழி & அய்யர் சடங்குகள் வரை ✔️ கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிறவாபூஜை, வாழ்விழை பூஜைகள் ✔️ வேத மந்திரங்கள், சடங்கு முறைகள், கருவிகள் பயன்பாடு ✔️ பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றுதல் முதல் பல பூஜை முறைகள் வரை சிறப்பாக கற்றுத்தரப்படும் ✔️ சிறந்திரியர்களால் நடைமுறைப் பயிற்சி 🎯 சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு! பாடநெறியை முடித்து சடங்கு செய்யும் வாய்ப்புகள் பெற்றுத் தொழில்முனைவு தொடங்கலாம். 📢 ADMISSION IS GOING ON 📞 தொடர்புக்கு: 📲 77089 25256 📲 04634 210920 #ஆன்மீகம் #திதி
🍃✨
8.6K காட்சிகள்
“🌿 இயற்கையுடன் நம்மை இணைக்கும் அமைதியான மொழி – முத்ரா 🌿 கை விரல்கள் ஐந்து தத்துவங்களை (பஞ்ச பூதங்கள்) பிரதிபலிக்கின்றன – மண், நீர், தீ, காற்று, ஆகாயம். இந்த எளிய கை அசைவுகள் உடலும் மனமும் இயற்கையின் ஓட்டத்துடன் சமநிலையில் வர உதவுகின்றன. உள்ளார்ந்த அமைதி… இயற்கையுடன் இணைவு… ✨” “🌿 கை விரல்கள் சொல்லும் இயற்கையின் மொழி – முத்ரா 🌿 பஞ்சபூதங்களுடன் இணையும் இந்த ஆழமான அனுபவத்தை காணுங்கள். 👇 Watch on YouTube 📍https://youtube.com/shorts/rp5xjqgklr4?si=br9Frux28ijOvBxG📍 #Mudra #இயற்கையுடன்_இணைவு #பஞ்சபூதங்கள் #InnerPeace #Nature healing
See other profiles for amazing content