ஃபாலோவ்
sunselvaraj
@sun4226
72
போஸ்ட்
61
பின்தொடர்பவர்கள்
sunselvaraj
3.5K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
🚰என்னதான் இருந்தாலும் கார்ப்ரேஷன் குடிநீர் போல் வராது அதுவும் செப்பு பாத்திரத்தில் சேமித்து குடிக்கும் போது, கிருமியை போக்குவதுடன் சுவையும் அதிகம். ஆனால் சில நாட்களாக குடிநீர் குடிப்பதற்கு தகுதியை இழந்து வருகிறது அரியாங்குப்பம் மேற்கு, வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு என பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிறமாக வருவதாக பலர் கூறுகின்றனர். அதே போல் அதிக அளவில் கிருமிநாசினி பவுடர் கலப்பதால் குடிநீரில் குளோரின் நாற்றமும், குளோரின் கசப்புமே ஏற்படுகிறது. நோய் பரவுகிறது என பவுடரை கொட்டினால் எப்படி குடிப்பது..? எனவே குடிநீரை அருந்தும் விதத்தில் தூய்மையானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #Ariyankuppam நட்புடன் - SunSelvaraj.... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
592 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
💂🏻‍♀️மக்கள் மன்றம்💂🏻‍♀️ வாரா, வாரம் சனிக்கிழமைகளில், புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளான "மக்கள் மன்றம்" தவளக்குப்பம், ரெட்டியார்பாளையம், காலாப்பட்டு, காட்டேரிக்குப்பம், மற்றும் மாஹே, ஏனாம் ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 27, சனிக்கிழமை காலை - 11.00 முதல் மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது. #pondicherry police நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
18.8K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
நான் எப்போதும் 1, 2 லிட்டர் கணக்கிலே பெட்ரோல் நிரப்புவது வழக்கம் புதிதாக வீராம்பட்டினத்தில் திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நிரப்பிய பிறகு ஸ்கேனர் இல்லையென்றனர் பலரும் தற்போது டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதால் விரைவில் அவை அமைக்கவும், கடலுக்கு தொழிலுக்கு செல்லுவோர் அதிகாலையிலே டீசல் நிரப்ப வேண்டியுள்ளதாலும், பொதுமக்களும் ஏமாற்றமடையாமல் இருக்க விரைவில் பங்கை முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். #veerampattinam நட்புடன் - SunSelvaraj .. #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
602 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
"அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே" பாரதியாரின் நினைவு நாளான இன்று அன்னாரை போற்றி வணங்குவோம் ... நட்புடன் - SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
464 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
🚰நாளையும், 15-ம் தேதியும் அரியாங்குப்பம் பகுதியில் மதியம் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. #Ariyankuppan நட்புடன் - SunSelvaraj... #🤩அசத்தலான போஸ்ட்🔥 #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
672 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
சனிக்கிழமை தோறும் புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளான 💂‍♂️ *"மக்கள் மன்றம்"*💂‍♂️ முத்தியால்பேட், நெட்டப்பாக்கம், தன்வந்திரி நகர், பாகூர், மற்றும் மாஹ, ஏனாம். ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 06, சனிக்கிழமை காலை - 11.00 முதல் மதியம் - 1.00 வரை நடைபெறவுள்ளது. #pondicherry police நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
sunselvaraj
631 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
இன்று அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் புதுச்சேரி - கடலூர் ரோடு மணவெளி சந்திப்பில் அடிக்கடி விபத்து நடப்பதால் சிக்னல் அமைக்க வேண்டும் எனவும், முதலியார்பேட்டை முதல் கிருமாம்பாக்கம் வரை முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் விபத்தை விளைவிக்கும் பேனர் வைப்பது கட்டுப்படுத்த வேண்டும். விபத்தால் இறப்பு நேரும் நேரத்தில் 108 -ற்கு பதில் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியுள்ள காவல் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என புகார் அளித்ததுடன், நடந்து முடிந்த வீராம்பட்டின திருவிழாவில் செயின் பறிப்பு மற்றும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் CCTV மற்றும் காவல் பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி கூறப்பட்டது. #Ariyankuppam நட்புடன் - SunSelvaraj.... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
See other profiles for amazing content