ஃபாலோவ்
Think Divine
@thinkdivine_official
880
போஸ்ட்
2,883
பின்தொடர்பவர்கள்
Think Divine
1.9K காட்சிகள்
அறிவிற்கும் ஆற்றலுக்கும் அதிபதியான புதன் பகவானின் அருள் பெற... 🌿 எங்கள் புதிய "புதன் மூல மந்திரம்" பக்தி பாடல் இப்போது வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் ✨🙏 https://youtu.be/7skTC3vWiVE #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
Think Divine
529 காட்சிகள்
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான புதன் மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
Think Divine
547 காட்சிகள்
மன அமைதிக்கும், தெளிவான சிந்தனைக்கும் உகந்த சந்திர மூல மந்திரம் இப்பொழுது வெளியானது. கேட்டு மகிழுங்கள்! 🌙✨ https://youtu.be/7D7e6xZy-9c #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
Think Divine
1.6K காட்சிகள்
🌙 மனதிற்கு அமைதியையும், வாழ்வில் தெளிவையும் தரும் "சந்திர மூல மந்திரம்" நாளை சந்திர தரிசனத்தன்று வெளியாகிறது. சந்திர பகவானின் அருளைப் பெருங்கள் 🔱 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
Think Divine
1.3K காட்சிகள்
மார்கழி 29: சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து... 🌅 உனக்கே நாம் ஆட்செய்வோம்! 👣 திருப்பாவையின் சாரம் - நம் ஆத்மா உன்னோடு கலக்கும் உன்னத விடியல். 🙏✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #திருப்பாவை #மார்கழி
Think Divine
752 காட்சிகள்
ஆரோக்கியமே செல்வம்! 🙏🌿 உடல் பிணிகளையும், மனக்கவலைகளையும் போக்கிடும் "தன்வந்திரி மூல மந்திரம்" இப்போது உங்கள் செவிகளுக்கு. இந்த தெய்வீக அதிர்வுகளைக் கேட்டு இறையருள் பெறுங்கள். ✨ https://youtu.be/woeq1Z78PZo #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
Think Divine
2K காட்சிகள்
மார்கழி 27: கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! 🍯 நெய் வழியும் அக்காரவடிசில் உண்டு, புத்தாடை உடுத்தி, உன்னோடு கூடி மகிழும் உன்னதத் திருநாள் 🎶💫. https://bit.ly/AndalThiruppavaiSongs #திருப்பாவை #மார்கழி #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
Think Divine
652 காட்சிகள்
மார்கழி 26: மாலே மணிவண்ணா! 💎 மார்கழி நோன்பிற்குத் தேவையான சங்குகள், பறை, பல்லாண்டு இசைப்போர் என அனைத்தையும் தந்து எங்களை ஆட்கொள்வாய் பரமனே! 🙏✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #மார்கழி #திருப்பாவை
See other profiles for amazing content