ஃபாலோவ்
💜🐘 Aathreya anaga 🐘💜
@torah
1,539
போஸ்ட்
6,665
பின்தொடர்பவர்கள்
💜🐘 Aathreya anaga 🐘💜
489 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம் ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் । ஶோக மோஹ தைன்ய லோப கோப தாப நாஶனம் தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்! இதி ஶ்ரீமச்சங்கராசார்ய விரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥ #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #கால பைரவர் #காலா பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏
💜🐘 Aathreya anaga 🐘💜
476 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
பூதஸங்கநாயகம் விஶாலகீர்திதாயகம் காஶிவாஸலோக புண்யபாபஶோதகம் விபும் ।நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே! #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏
💜🐘 Aathreya anaga 🐘💜
506 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்
🌾🔥 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🔥🌾 உழைப்புக்கு மரியாதை செலுத்தும் நாள் – பொங்கல் 🌞 மண்ணுக்கும், விவசாயிக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்வதற்கான நாள் 🌾🙏 பொங்கும் பானையில் செல்வம் பொங்கட்டும், மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்க்கையில் அமைதி நிரம்பட்டும் ✨ சூரிய பகவானின் அருளும், இயற்கையின் ஆசீர்வாதமும் உங்கள் இல்லத்தில் எந்நாளும் தங்கட்டும் 🌞🌱 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🙏🔥 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #🌄 தைப் பொங்கல்🌄 #தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் #🌾🌾தைப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் 🌾🌾 பேட்ட பாபு 🤘🤘🤘 #🌴🌾தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌾🌴
💜🐘 Aathreya anaga 🐘💜
431 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
அட்டஹாஸ பின்னபத்ம ஜாண்டகோஶஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாப ஜாலமுக்ரஶாஸனம் ।அஷ்டஸித்திதாயகம் கபால மாலிகந்தரம் காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥ #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
See other profiles for amazing content