ஃபாலோவ்
வாசுகி- தீர்த்த திருக்குளம்
@vasuki_theerttha_thirukkulam
63,222
போஸ்ட்
86,481
பின்தொடர்பவர்கள்
வாசுகி- தீர்த்த திருக்குளம்
36K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟮𝟵 🇮🇳꧂_*      *_🌼 புதன் -கிழமை_ 🦜*             *_📆 𝟭𝟱•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️அஸ்வினி : அனுசரித்து செல்லவும். ⭐️பரணி : ஆதாயம் உண்டாகும். ⭐️கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் தன்னம்பிக்கை உருவாகும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். ⭐️ரோகிணி : நெருக்கம் ஏற்படும். ⭐️மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். ⭐️திருவாதிரை : புரிதல் ஏற்படும். ⭐️புனர்பூசம் : பேச்சுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். எதிலும் திருப்தி அற்ற மனநிலை உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் சில மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும். ⭐️பூசம் : புரிதல் உருவாகும். ⭐️ஆயில்யம் : மாற்றம் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️மகம் : ஆர்வம் அதிகரிக்கும். ⭐️பூரம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும். ⭐️அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️சித்திரை : முடிவுகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உருவாக்கும். தவறிய சில முக்கியமான பொருள்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உருவாகும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️சித்திரை : மாற்றம் ஏற்படும். ⭐️சுவாதி : அனுபவங்கள் பிறக்கும். ⭐️விசாகம் : தாமதங்கள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகப் பிறக்கும். முயற்சி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️விசாகம் : புரிதல் அதிகரிக்கும். ⭐️அனுஷம் : பயணங்கள் கைகூடும். ⭐️கேட்டை : உற்சாகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : மாற்றம் உண்டாகும். ⭐️பூராடம் : சோர்வுகள் உண்டாகும். ⭐️உத்திராடம் : திருப்பங்கள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். கவலை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : புரிதல் உண்டாகும். ⭐️திருவோணம் : லாபகரமான நாள். ⭐️அவிட்டம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️அவிட்டம் : கையிருப்புகள் அதிகரிக்கும். ⭐️சதயம் : முடிவுகள் கிடைக்கும். ⭐️பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️ரேவதி : கனவுகள் பிறக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன்
வாசுகி- தீர்த்த திருக்குளம்
1.1K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*🕉🕉🌼🌸🌸உ🌸🌸🌼🕉🕉*                         *🚩🕉️🔯 ௐ நமசிவாய✡️🕉️🚩* *꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛 ⊹•꧂* 🌴🌴🌴🌴             🦜🦜🦜🦜                                     🛣   _*திருவெற்றியூரில்*_ *_பக்தர்கள் வேண்டிகின்ற_* *வரங்களை வாரி வழங்கும்* *வள்ளல் சக்தி நாயகியாம்*          *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*         *_🛕 உடனுறை 🐍_* *_💥 வல்மீகநாத ॐ ஸ்வாமி_* *🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏* 🥥🥥🥥🥥              🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋  புரட்டாசி:- 𝟮𝟵.* *🌼 【 𝟭𝟱•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 】* *🌸 புதன்- கிழமை.* *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:- தட்சிணாயணம்.* *⚛ 3】ருது:~ வர்ஸ - ருதௌ.* *🪔 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே. )* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:-* *🌙 தேய் - பிறை.* *♨️ 6 】திதி:~ நவமி:-* *மாலை: 03.24 வரை பின்பு தசமி.* *🔥 7】ஸ்ரார்த்த -திதி:~ கிருஷ்ண - நவமி.* *🌼 8】நேத்திரம்: 2 -  ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -* *மேல் - நோக்கு நாள்.* ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:-* *பூசம்:- மாலை: 05.11 வரை, பின்பு ஆயில்யம்.* *🦋 11】நாம - யோகம்:* *காலை: 09.39 வரை சித்தம், பின்பு சாத்தியம்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.* *🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.* *அதிகாலை: 04.02 வரை தைதுலம், பின்பு மாலை: 03.24 வரை கரசை, பின்பு வணிசை.* *🦚 நல்ல நேரம்:-* *காலை:~  09.15 - 10.15 AM.* *மாலை:~  04.45 - 05.45 PM.* *🕰 கௌரி- நல்ல நேரம்:* *மதியம்:  10.45 - 11.45 AM.* *மாலை :  06.30 - 07.30 PM.* *🪴 ராகு காலம்:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .* *🐃 எமகண்டம்:* *காலை: 07.30 - 09.00 AM.* *🪻 குளிகை:* *காலை: ~ 10.30 - 12.00. PM.* *🌅 சூரிய - உதயம்:* *காலை: 06.02. AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை: 05.46 PM.* *🪩 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*           *மூலம் - பூராடம்.* *🏵️ சூலம்: ~ வடக்கு.* *🥛 பரிகாரம்:~ பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🌚 கரி-நாள்.* *🇮🇳 மேதகு டாக்டர் அப்துல் கலாம் பிறந்த தினம்.* *💁‍♀ சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்.* *👫 உலக மாணவர் தினம்.* *🚰 சர்வதேச கை கழுவும் தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *━━━━━━━━ॐ━━━━━━*         *🌴🌴 புரட்டாசி: 𝟮𝟵🌴🌴*         🦋  *{  𝟭𝟱•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱  }*  🐝    ‌   🏵  *புதன் - கிழமை.*  💦 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *━━━━━━ॐ━━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் தனுசு ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோவிலில் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்க பல்லக்கில் புறப்பாடு.* *🪔 ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🌼 நவக்கிரக புதனை வழிபட புத்திகூர்மை அதிகரிக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 செடி, கொடி, மரம், நடுவதற்கு உகந்த நாள்.* *🌟 கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.* *🌟 புதிய உணவுகளை உண்ணுவதற்கு சாதகமான நாள்.* *🌟 விவசாய பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர.   தகவல்:-★★★ 📝_* *━━━━━━━ॐ━━━━━━* *🐚 வீட்டில் சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரை பூக்கள், சுத்தமான ஆடைகள், இவைகள் இல்லத்தில் இருப்பது சுபம்.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_♊ லக்ன - நேரம்:_* *•━━••✦✦•✤•✤•✦✦••━━━•* *_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது. )_* *👩‍🦰 கன்னி லக்னம்:-* *காலை: 04.17 - 06.16 AM வரை.* *🪔 துலாம் லக்னம்:-* *காலை: 06.17 - 08.16 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *காலை: 08.17 - 10.24 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 10.25 - 12.35 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 12.36 - 02.41 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *பகல்: 02.42 - 04.33 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *மாலை: 04.34 - 06.16 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *மாலை: 06.17 - 07.59 PM வரை.* *🐂 ரிஷபம்-  லக்னம்:-* *இரவு: 08.00 - 09.51 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 09.52 - 11.57 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 11.58 - 02.09 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 02.10 - 04.13 AM வரை* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 புதன் கிழமை - ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🕰️ காலை: 🔔🔔* 6-7.புதன்.      💚    👈சுபம்  ✅ 7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅ 8-9. சனி..      ❤👈அசுபம் ❌ 9-10.குரு.      💚   👈சுபம் ✅ 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 1-2. புதன்.     💚   👈சுபம்  ✅ 2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சனி..       ❤👈அசுபம் ❌ 4-5. குரு.     💚   👈சுபம்   ✅ 5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
வாசுகி- தீர்த்த திருக்குளம்
1K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉*                        *🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜          *_🛣️ திருவெற்றியூரில்_* *அதிசயங்கள்-அற்புதங்கள்* *நிகழ்திடும் அபிபக்தநாயகி*   *அருளே  மஹா சக்தியான*       *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        *_🛕 உடனுறை 🥥_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_* *_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏* 🥥🥥🥥🥥          🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 புரட்டாசி: 𝟮𝟴 :~ .* *🌼 【 𝟭𝟰•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 】* *🌸 செவ்வாய்கிழமை.* *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* 🩸 *2】அயனம்:- தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ வர்ஸ - ருது.* *💡 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய் - பிறை.* *♨️ 6】திதி:~ அஷ்டமி.* *மாலை: 04.40 வரை, பின்பு நவமி.* *🔥7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - அஷ்டமி.* *🌻8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.* *{ மங்கள வாஸரம் }* *சம -நோக்கு நாள்‌.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:* *புனர்பூசம்;- மாலை: 05.43 வரை, பின்பு பூசம்.* *🦋 11】நாம யோகம்:* *முற்பகல்: 11.57 வரை சிவம், பின்பு சித்தம்.* *💎 12】அமிர்தாதி யோகம்:* *காலை: 06.01 வரை அமிர்தயோகம், பின்பு  முழுவதும் சித்தயோகம்.* *✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.* *அதிகாலை: 05.29 வரை பாலவம், பின்பு மாலை: 04.40 வரை கௌலவம், பின்பு தைதுலம்.* *🦚 நல்ல நேரம்;-* *காலை:~ 08.00 - 09.00 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🧭 கௌரி - நல்ல நேரம்:-* *பகல் : ~ 10.45 - 11.45 AM.* *இரவு : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *மாலை: ~ 03.00 - 04.30 PM.* *🐃 எமகண்டம்:-* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🪷 குளிகை:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.* *☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.02 AM.* *🌄 சூரிய - அஸ்தமனம்:* *மாலை: ~ 05.56 PM.* *🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*              *கேட்டை - மூலம்.* *🌐 ௲லம்:  வடக்கு.* *🥛பரிகாரம்:  பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய நன்நாளில்:_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🐈‍⬛️ தேய்பிறை அஷ்டமி.* *🔐 சர்வதேச தர நிர்ணய தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━*       *⚜️⚜️  புரட்டாசி: 𝟮𝟴:~ 🧶🧶*               *💦  𝟭𝟰•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 💦*         *செவ்வாய் - கிழமை.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம - ராசி:_* *══════ॐ═══════* *🔯 அதிகாலை: 05.56 வரை விருச்சிகம், பின்பு தனுசு ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦* *🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமிக்கு புஷ்பாங்கி சேவை‌.* *🪔 இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய - வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🐕‍🦺 ஸ்ரீ காலபைரவரை வழிபட கவலைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 உயர் பதவிகள் ஏற்க சாதகமான நாள்.* *🌟 வியாபார பணிகளை ஏறக நல்ல நாள்.* *🌟 முக்கிய பிரமுகர்களை சந்திக்க சிறந்த நாள்.* *🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு உகந்த நாள்.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝_* *━━━━━━━ॐ━━━━━━━━━━* *🪔🪔 இல்லங்களில் தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் கூடுதல் சிறப்பு.* 🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢 *_☸  லக்ன- நேரம்: ♊️_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.* *👩 கன்னி - லக்னம்:-* *காலை: 04.21 - 06.20 AM வரை.* *🪔 துலாம் - லக்னம்:-* *காலை: 06.21 - 08.20 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *காலை: 08.21 - 10.27 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 10.28 - 12.39 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 12.40 - 02.45 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *பகல்: 02.46 - 04.37 PM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *மாலை: 04.38 - 06.20 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *மாலை: 06.21 - 08.03 PM வரை‌.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 08.04 - 09.55 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 09.56 - 12.01 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 12.02 - 02.13 AM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *இரவு: 02.14 - 04.16 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩செவ்வாய் கிழமை- ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *_🌄 காலை: 🔔🔔_* 6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌ 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅ 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅ 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌ *_🌞 பிற்பகல்: 🔔🔔_* 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅ 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌ *_🌠 மாலை: 🔔🔔_* 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅ 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅ 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
வாசுகி- தீர்த்த திருக்குளம்
17.9K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟮𝟴 🇮🇳꧂_*      *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟰•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️அஸ்வினி : சந்திப்புகள் ஏற்படும். ⭐️பரணி : ஆதாயகரமான நாள். ⭐️கிருத்திகை : நட்புகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️கிருத்திகை : ஒத்துழைப்பான நாள். ⭐️ரோகிணி : பிரச்சனைகள் குறையும். ⭐️மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️மிருகசீரிஷம் : வாய்ப்பு உண்டாகும். ⭐️திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். ⭐️புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பழைய நினைவுகளால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். ⭐️பூசம் : அனுபவம் ஏற்படும். ⭐️ஆயில்யம் : தாமதம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️மகம் : வாதங்கள் நீங்கும். ⭐️பூரம் : உழைப்புகள் அதிகரிக்கும். ⭐️உத்திரம் : முதலீடுகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* தந்திரமாக சில பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகளும் மேம்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திரம் : ஆதரவான நாள். ⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் மேம்படும். ⭐️சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். செயல்படுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்பாடுகளில். சோதனை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️சித்திரை : பொறுப்புகள் மேம்படும். ⭐️சுவாதி : மாற்றம் ஏற்படும். ⭐️விசாகம் : பொறுப்பறிந்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* கணவன் மனைவி இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️விசாகம் : வருத்தங்கள் நீங்கும். ⭐️அனுஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️கேட்டை : ஈடுபாடு ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முடிவுகளை தவிர்க்கவும். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️மூலம் : மாற்றங்கள் ஏற்படும். ⭐️பூராடம் : எதிர்ப்புகள் குறையும். ⭐️உத்திராடம் : எண்ணங்கள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தெளிவு பிறக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும். ⭐️அவிட்டம் : தடைகள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️அவிட்டம் : மதிப்புகள் கூடும். ⭐️சதயம் : பொறுப்புகள் கிடைக்கும். ⭐️பூரட்டாதி : கவலைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திரட்டாதி : ஆதாயம் ஏற்படும். ⭐️ரேவதி : ஆர்வம் ஏற்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
வாசுகி- தீர்த்த திருக்குளம்
1.3K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉*                        *🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜          *_🛣️ திருவெற்றியூரில்_* *அதிசயங்கள்-அற்புதங்கள்* *நிகழ்திடும் அபிபக்தநாயகி*   *அருளே  மஹா சக்தியான*       *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        *_🛕 உடனுறை 🥥_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_* *_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏* 🥥🥥🥥🥥          🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 புரட்டாசி: 𝟮𝟴 :~ .* *🌼 【 𝟭𝟰•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 】* *🌸 செவ்வாய்கிழமை.* *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* 🩸 *2】அயனம்:- தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ வர்ஸ - ருது.* *💡 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய் - பிறை.* *♨️ 6】திதி:~ அஷ்டமி.* *மாலை: 04.40 வரை, பின்பு நவமி.* *🔥7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - அஷ்டமி.* *🌻8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.* *{ மங்கள வாஸரம் }* *சம -நோக்கு நாள்‌.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:* *புனர்பூசம்;- மாலை: 05.43 வரை, பின்பு பூசம்.* *🦋 11】நாம யோகம்:* *முற்பகல்: 11.57 வரை சிவம், பின்பு சித்தம்.* *💎 12】அமிர்தாதி யோகம்:* *காலை: 06.01 வரை அமிர்தயோகம், பின்பு  முழுவதும் சித்தயோகம்.* *✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.* *அதிகாலை: 05.29 வரை பாலவம், பின்பு மாலை: 04.40 வரை கௌலவம், பின்பு தைதுலம்.* *🦚 நல்ல நேரம்;-* *காலை:~ 08.00 - 09.00 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🧭 கௌரி - நல்ல நேரம்:-* *பகல் : ~ 10.45 - 11.45 AM.* *இரவு : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *மாலை: ~ 03.00 - 04.30 PM.* *🐃 எமகண்டம்:-* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🪷 குளிகை:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.* *☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.02 AM.* *🌄 சூரிய - அஸ்தமனம்:* *மாலை: ~ 05.56 PM.* *🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*              *கேட்டை - மூலம்.* *🌐 ௲லம்:  வடக்கு.* *🥛பரிகாரம்:  பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய நன்நாளில்:_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🐈‍⬛️ தேய்பிறை அஷ்டமி.* *🔐 சர்வதேச தர நிர்ணய தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━*       *⚜️⚜️  புரட்டாசி: 𝟮𝟴:~ 🧶🧶*               *💦  𝟭𝟰•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 💦*         *செவ்வாய் - கிழமை.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம - ராசி:_* *══════ॐ═══════* *🔯 அதிகாலை: 05.56 வரை விருச்சிகம், பின்பு தனுசு ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦* *🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமிக்கு புஷ்பாங்கி சேவை‌.* *🪔 இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய - வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🐕‍🦺 ஸ்ரீ காலபைரவரை வழிபட கவலைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 உயர் பதவிகள் ஏற்க சாதகமான நாள்.* *🌟 வியாபார பணிகளை ஏறக நல்ல நாள்.* *🌟 முக்கிய பிரமுகர்களை சந்திக்க சிறந்த நாள்.* *🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு உகந்த நாள்.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝_* *━━━━━━━ॐ━━━━━━━━━━* *🪔🪔 இல்லங்களில் தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் கூடுதல் சிறப்பு.* 🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢 *_☸  லக்ன- நேரம்: ♊️_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.* *👩 கன்னி - லக்னம்:-* *காலை: 04.21 - 06.20 AM வரை.* *🪔 துலாம் - லக்னம்:-* *காலை: 06.21 - 08.20 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *காலை: 08.21 - 10.27 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 10.28 - 12.39 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 12.40 - 02.45 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *பகல்: 02.46 - 04.37 PM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *மாலை: 04.38 - 06.20 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *மாலை: 06.21 - 08.03 PM வரை‌.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 08.04 - 09.55 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 09.56 - 12.01 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 12.02 - 02.13 AM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *இரவு: 02.14 - 04.16 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩செவ்வாய் கிழமை- ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *_🌄 காலை: 🔔🔔_* 6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌ 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅ 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅ 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌ *_🌞 பிற்பகல்: 🔔🔔_* 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅ 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌ *_🌠 மாலை: 🔔🔔_* 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅ 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅ 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன்
See other profiles for amazing content