ஃபாலோவ்
s Vijayarajan
@vijayarajan69
261
போஸ்ட்
147
பின்தொடர்பவர்கள்
s Vijayarajan
447 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
சமத்துவ சிந்தனை. ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம், தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை அழகானது!!! #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம் #goodmorning
s Vijayarajan
611 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
குறைகள் இருந்தால் தானே விலக வேண்டும் என்பதல்ல.......... விலக வேண்டும் என்றாலே குறைகள் தானாக வந்து விடும்....!! #goodmorning #காலைவணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம்
s Vijayarajan
672 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி... இருக்கும் நேரங்களை இல்லாது செலவழித்து... இரந்து நிற்பர் முட்டாள்... இருப்பது உன்னிடமே இதோ நீ தேடும்... இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி! இந்த இரவு இனிய இரவாகட்டும்... இனிய இரவு வணக்கம். #👁️இரவு வாழ்த்துக்கள்🙏 #goodnight #goodnight #goodnight #goodnight
s Vijayarajan
512 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
எல்லோருடைய முகத்திலும் கொட்டிக் கிடக்கும் சந்தோஷத்திற்குப் பெயர் மகிழ்ச்சி என்பதல்ல. *தோற்கக் கூடாதென்ற* *துணிச்சலாகவும் இருக்கலாம்*🔴🟢 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம்
s Vijayarajan
594 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
வாழ்க்கைப் பாதையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள்... நாம் அடைந்த வலிகளும்... அதைக் கடந்து வந்த வழிகளும் ... நமக்கு நம்பிக்கை தரும். இந்த நாள் இனிதாகட்டும். #காலைவணக்கம் #goodmorning #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
s Vijayarajan
1.1K காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
மீண்டுமொரு முறை, மற்றவர்களை நம்பி, ஏமாறுவதற்கு முன், ஞாபகத்தில் வைத்து, கொள்ளுங்கள், எத்தனை முறை, திரும்ப திரும்ப, நீங்கள் படித்தாலும், அக்கதையின், முடிவென்னவோ, மாறபோவதில்லை.. #காலை_🙏.. #goodmorning #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
s Vijayarajan
513 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
உலகில் விலைமதிப்பே இல்லாதது நம்முடன் இருப்பவை அல்ல... நமக்காக இருப்பவர்கள் இனிய காலை வணக்கம் 🌺🌺🌺🌺🌺🌺🌺 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #goodmorning
See other profiles for amazing content