ASTRO KANNAN ஜோதிடர்- அஷ்ட்ரோ கண்ணன்
717 views • 22 hours ago
#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #📅பஞ்சாங்கம்✨ #✨தினசரி ராசிபலன்✡️
7.11.2026 பஞ்சாங்கம், இன்று பராபவ வருடம் ஐப்பசி மாதம் 21ம் தேதி, சனிக்கிழமை, காலை வரை திரயோதசி பின் சதுர்த்தசி திதி, சித்திரை நட்சத்திரம்.
நல்ல நேரம் : 7.45 - 8.45
ராகு காலம் : 9.00 -10.30
குளிகை : 6.00 -7.30
எமகண்டம் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், கன்னி, துலாம்.
&-----------------------------------------------------------&
ரிசபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்
இன்று சிவபெருமான் வழிபாடு சிறப்பு
இனிய காலை வணக்கம்
ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்
20 shares

