ASTRO KANNAN ஜோதிடர்- அஷ்ட்ரோ கண்ணன்
1K views • 20 days ago
#🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✨தினசரி ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #📅பஞ்சாங்கம்✨
18.10.2026 பஞ்சாங்கம், இன்று பராபவ வருடம் ஐப்பசி மாதம் 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை வரை சப்தமி பின் அஷ்டமி திதி, மதியம் வரை பூராடம் பின் உத்திராடம் நட்சத்திரம்.
நல்ல நேரம் : 7.45 - 8.45
ராகு காலம் : 4.30 - 6.00
குளிகை : 3.00 - 4.30
எமகண்டம் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
ரிசப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் கடகம், தனுசு, மகரம்.
&-----------------------------------------------------------&
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.
இன்று துர்க்காஷ்டமி வழிபாடு சிறப்பு
இனிய காலை வணக்கம்
ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்
20 shares

