Magic Share BannerEpisodic Banner

🕋 யா ரஹ்மான் 🕋

12K Posts • 51M views
Ayisha💞
2K views • 7 days ago
💞 நபிமொழி! இரண்டு கண்களை நரகம் தீன்டாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்! *இரண்டு கண்களை நரகம் தீண்டாது* 1.அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்களும், 2. இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண்கள் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்! அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் திர்மிதீ 1639 💞 கடலையே படைத்த இறைவன் ஒரு அடியானின் கண்ணீர் துளியை நேசிக்கின்றான்! கண்ணீரின் மதிப்பு அல்லாஹ்விடம் உயர்ந்தது! #🕋யா அல்லாஹ்
62 shares