ShareChat
click to see wallet page
கொழுப்புக்கு குட்பை சொல்லும் கத்திரிக்காய்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
ஆரோகிய குறிப்புகள்🚹 - கொழுப்புக்கு குட்பை சொல்லும் கத்திரிக்காய்! PRIYA சாதரணமாக எல்லா சீசன்களிலும் குறைந்த  விலையில் கிடைக்கும் காய்கத்திரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து  கார்போஹைடிரேட்கால்சியம் இதில் நிறைந்துள்ளது. உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் காய் என்பதால், மழை காலம், குளிர் காலம் மற்றும் இரவுநேரங்களில் சாப்பிடலாம் GL உடல் கதகதப்பாக இருக்க கத்திரிக்காய் பொரியல் நல்லது. @DIDus கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும் கொழுப்புக்கு குட்பை சொல்லும் கத்திரிக்காய்! PRIYA சாதரணமாக எல்லா சீசன்களிலும் குறைந்த  விலையில் கிடைக்கும் காய்கத்திரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து  கார்போஹைடிரேட்கால்சியம் இதில் நிறைந்துள்ளது. உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் காய் என்பதால், மழை காலம், குளிர் காலம் மற்றும் இரவுநேரங்களில் சாப்பிடலாம் GL உடல் கதகதப்பாக இருக்க கத்திரிக்காய் பொரியல் நல்லது. @DIDus கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும் - ShareChat

More like this