உலகிற்காக மக்கள் உன்னுடன் போட்டி போட்டால் அவர்களுக்கு அதனை விட்டுக்கொடுத்து விடு!
மறுமைக்காக அவர்கள் உன்னுடன் போட்டி போட்டால்,
அவர்களை விட நீ முந்திச் செல்!
ஏனெனில், இவ்வுலகை அல்லாஹ் தன் விருப்பத்திற்குரியவருக்கும் வழங்குவான். விருப்பமில்லாதவருக்கும் வழங்குவான்.
ஆனால் மறுமையைத் தன் விருப்பத்திற்குரியவருக்கே வழங்குவான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

