ShareChat
click to see wallet page
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 'சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ) (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் சரியே! என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6405) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - சுப்ஹானல்லாஹி வபி ھمف8اھ' ( ِہدفحِبو ەِہللا ناحبس) தவலுன்்நழரிக்ேப்ன்ட்டுவிடுதின்றன அவரின் நுரைபோன்று மிகுதியாக அவை ருந்தாலும் சரியே! புகாரி: 6405) சுப்ஹானல்லாஹி வபி ھمف8اھ' ( ِہدفحِبو ەِہللا ناحبس) தவலுன்்நழரிக்ேப்ன்ட்டுவிடுதின்றன அவரின் நுரைபோன்று மிகுதியாக அவை ருந்தாலும் சரியே! புகாரி: 6405) - ShareChat

More like this