🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்🎠
நம்பெருமாள்
இராப்பத்து ainthaam திருநாள்
ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில்
திருவாய்மொழித் திருநாள்🏹
"வைர முடி" சாற்றிக்கொண்டு
திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம்; சந்திர சந்திர ஹாரம்; ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்;
,அடுக்கு பதக்கங்கள்: காசு மாலை; தங்க பூண் பவழ மாலை; 2 வட மாலை ; நெல்லிக்காய் மாலை சாற்றி; அரைச் சலங்கை கட்டி;
ரத்தின அபய ஹஸ்தம் அணிந்து;
தங்க வர்ண பட்டு உடுத்தி ;
பின் சேவையாக -சூர்ய பதக்கம் ; புஜ கீர்த்தி ; தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்;
ஜய்ஸ்ரீ மந்நாராயணாய!
🦅🦅🦅🦅🦜🦜🦜🦜🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்

