ஸ்ரீ (969)🏹🚩நாளை கைஸிக ஏகாதஸி.
நினைவுறுத்தலுக்காக.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென்..
நம்மாழ்வார் பராங்குச நாயகியாக நாயிகா பாவத்திலான பாசுரம்.
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி.
வடிவழகிய நம்பி திருவடிகளுக்குப் பல்லாண்டு..!!
ஸ்வாமி நம்பாடுவான் பதம் பற்றி உய்வோம். #பெருமாள்