ShareChat
click to see wallet page
மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. அறிவிப்பவர்: புரைதா (ரலி) (திர்மிதி: 1054) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் a நபி கூறினார்கள் : அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள் ஏனெனில் வண்டுதை 9|60)6| Ilcncurg அறிவிப்பவர்: அபூஹுரைரா 4 (ுலி)முஸ்லிம்: 1777) ஸல்) அவர்கள் a நபி கூறினார்கள் : அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள் ஏனெனில் வண்டுதை 9|60)6| Ilcncurg அறிவிப்பவர்: அபூஹுரைரா 4 (ுலி)முஸ்லிம்: 1777) - ShareChat

More like this