காதலுக்கும் காமத்திற்கும்
நூலிழை இடைவெளியில்
உருவின்றி உரசிடும் காற்றாய்
நாம் கைப்பற்றியும்
நம்மை கைப்பற்றிடாது
தூரத்தில் துலங்கியது
நமதான மோகம்...🥰
#💘Love feel Forever 💌 #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #📷நினைவுகள் #💕Tamil Romantic status💖
00:24
