ShareChat
click to see wallet page
#📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 #🙏நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?🎒-
📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 - School Holiday 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு  மாவட்டத்தில் நாளை(டிச3) பள்ளிகளுக்கு விடுமுறை  கலெக்டர் அறிவித்துள்ளார் என ஏற்கெனவே சென்னை, திருவள்ளூரில்  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது ` இதனிடையே திமலை கன்னியாகுமரி ஆகிய விடுமுறை  மாவட்டங்களில் நாளை உள்ளூர் அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி கல்லூரிகள்,  அரசு அலுவலகங்கள் செயல்படாது. School Holiday 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு  மாவட்டத்தில் நாளை(டிச3) பள்ளிகளுக்கு விடுமுறை  கலெக்டர் அறிவித்துள்ளார் என ஏற்கெனவே சென்னை, திருவள்ளூரில்  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது ` இதனிடையே திமலை கன்னியாகுமரி ஆகிய விடுமுறை  மாவட்டங்களில் நாளை உள்ளூர் அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி கல்லூரிகள்,  அரசு அலுவலகங்கள் செயல்படாது. - ShareChat

More like this