#🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗
கரூரில் 41 மக்கள் இறந்த சோகம் மனதைவிட்டு நீங்காமல் உள்ளது.!
கொலைகார விஜயின் பொறுப்பற்ற செயலாலும், ஆதவ் புஸ்ஸி போன்ற பண வெறி கும்பலின் அறிவிளித்தனத்தாலும், தற்குறி ரசிகர்களின் கிறுக்குத்தனத்தாலும் 41 மக்கள் இறந்தது, ஒரு கொடூரமான விபத்து என்று நம்மை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்த நிலையில்...,
தன்னிலை விளக்கம் என்ற பெயரில், கொலைகார நடிகன் விஜயின் பேட்டியை கண்ட பிறகு மனம் அடங்க மறுக்கிறது.!
திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ இயக்கங்களும் தமிழ்நாட்டு மக்களை பக்குவப்படுத்தி, பிற்போக்குவாத எண்ணங்களில் இருந்து மீட்டு, அறிவியல் பாதையில் அழைத்துக் கொண்டு செல்லும் அதே வேளையில், ரஜினி, விஜய் என்ற மாய பொம்மைகள் மூலமாக மக்களை மீண்டும் பிற்போக்குவாதிகளாக மாற்றி, தமிழ்நாட்டை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒரு தீவிரவாத கும்பல்.!
மிகவும் பொறுப்பாகவும், எச்சரிக்கையாகவும், இந்த இழப்புகளை ஒரு விபத்து என்றும், எந்த தலைவரும் தனது தொண்டர்கள் இறப்பதை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், இதனை யாரும் அரசியல் ஆக்காதீர்கள் என்றும் தனது தொண்டர்களை கட்டுபடுத்திக் கொண்டுள்ளார், திராவிட இயக்கத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான திரு. முக. ஸ்டாலின் அவர்கள்.!
ஆனால் இந்த கொலைகார நடிகன் விஜய், அரசின் எந்த எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் மக்களை கொன்றுபோட்டுவிட்டு, நேராக பங்களாவிற்கு சென்று குடித்து குதூகளித்துவிட்டு, மூன்று நாட்கள் கழித்து வந்து பேட்டி என்ற பெயரில் வன்மத்தை கக்குகிறான் என்றால்..,
இவன் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஆபத்தானவன் என்பதை எண்ணிப் பாருங்கள்.!
அரசியல் மாச்சர்யங்கள் தாண்டி, தமிழ்நாட்டு மக்கள் இந்த கொலைகார விஜயிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.!
கொலைகார விஜய்...
தமிழ்நாட்டு மக்களின் ஆபத்து.!
