sakthi m
ShareChat
click to see wallet page
@sgvk1218
sgvk1218
sakthi m
@sgvk1218
life is beautiful 💞💞💞
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 இந்நேரம் டெல்லிக்கு பேசி, நீங்க சொன்னபடிதான் செய்தேன்.. இப்படி ஆகிவிட்டது. நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பான்.. அவங்களும் கவலை படாதே CBI விசாரணை கேட்டு வாங்கு.. நாங்க CBI விசாரணை அடுத்த தேர்தலுக்கு முன்னால் முடியாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள். இப்போ நீதிபதி வீட்டிற்கு ஓடியிருக்காங்க. நாளை விசாரணையாம், பார்ப்போம். அண்ணா பல்கலைக் கழகம் வழக்கில் நீதிமன்றம் நீதியின் பக்கம் நின்றது. நாளையும் நிற்கும் என்று நம்புவோம். கட்சி தலைவர் பனையூரில் ஓய்வு. இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி இல்லை, தலைமறைவு. நீதிமன்றத்தில் ஒரு நிர்வாகி. லோக்கல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தலைமறைவு. இதுவரை ஒரு நிர்வாகி கூட பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறவில்லை. இதற்கிடையில் தன் 11 வயது மகனை இழந்த தாய், மகன் இறந்ததையும் பொருட்படுத்தாமல் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார். பிறகென்ன? நம்ம வேலையை பார்ப்போம் 😔
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - புதிய BREAKING| தலைமுறை நீதிபதி வீட்டிற்கு தவெக தரப்பு வருகை விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் இறந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தவெக தரப்பு முறையீடு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை 28.09.2025 Puthivathalaimuraicom புதிய BREAKING| தலைமுறை நீதிபதி வீட்டிற்கு தவெக தரப்பு வருகை விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் இறந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தவெக தரப்பு முறையீடு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை 28.09.2025 Puthivathalaimuraicom - ShareChat
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 இந்நேரம் டெல்லிக்கு பேசி, நீங்க சொன்னபடிதான் செய்தேன்.. இப்படி ஆகிவிட்டது. நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பான்.. அவங்களும் கவலை படாதே CBI விசாரணை கேட்டு வாங்கு.. நாங்க CBI விசாரணை அடுத்த தேர்தலுக்கு முன்னால் முடியாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள். இப்போ நீதிபதி வீட்டிற்கு ஓடியிருக்காங்க. நாளை விசாரணையாம், பார்ப்போம். அண்ணா பல்கலைக் கழகம் வழக்கில் நீதிமன்றம் நீதியின் பக்கம் நின்றது. நாளையும் நிற்கும் என்று நம்புவோம். கட்சி தலைவர் பனையூரில் ஓய்வு. இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி இல்லை, தலைமறைவு. நீதிமன்றத்தில் ஒரு நிர்வாகி. லோக்கல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தலைமறைவு. இதுவரை ஒரு நிர்வாகி கூட பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறவில்லை. இதற்கிடையில் தன் 11 வயது மகனை இழந்த தாய், மகன் இறந்ததையும் பொருட்படுத்தாமல் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார். பிறகென்ன? நம்ம வேலையை பார்ப்போம் 😔
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - புதிய BREAKING| தலைமுறை நீதிபதி வீட்டிற்கு தவெக தரப்பு வருகை விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் இறந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தவெக தரப்பு முறையீடு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை 28.09.2025 Puthivathalaimuraicom புதிய BREAKING| தலைமுறை நீதிபதி வீட்டிற்கு தவெக தரப்பு வருகை விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் இறந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தவெக தரப்பு முறையீடு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை 28.09.2025 Puthivathalaimuraicom - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி குறுகிய பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்...சண்டிராணி பிரேமலதா... இதுதான் குறுகலான பகுதியா என இந்த கேடுகெட்டவள் தான் சொல்லனும்...😡😡 கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்...மாங்கா மடையன் அன்புமணி... இவனும் பதில் சொல்லட்டும்.. 😠😠
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - சந்தை I06fT . 67 CUDUI விஜய் அனுமதி கேட்டஇடம் 4 காவல்துறை அனுமதி வழங்கிய இடம் சந்தை I06fT . 67 CUDUI விஜய் அனுமதி கேட்டஇடம் 4 காவல்துறை அனுமதி வழங்கிய இடம் - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 குறுகிய பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்...சண்டிராணி பிரேமலதா... இதுதான் குறுகலான பகுதியா என இந்த கேடுகெட்டவள் தான் சொல்லனும்...😡😡 கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்...மாங்கா மடையன் அன்புமணி... இவனும் பதில் சொல்லட்டும்.. 😠😠
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - சந்தை I06fT . 67 CUDUI விஜய் அனுமதி கேட்டஇடம் 4 காவல்துறை அனுமதி வழங்கிய இடம் சந்தை I06fT . 67 CUDUI விஜய் அனுமதி கேட்டஇடம் 4 காவல்துறை அனுமதி வழங்கிய இடம் - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 காவல்துறை சரியாக செயல்பட்டுள்ளது .ஒரு நாளில் இரண்டு பாயிண்ட் மட்டுமே பேசும் விஜய் குறித்த நேரத்திலோ அல்லது ஒன்றிரண்டு மணி நேர தாமதத்திலோ வந்திருந்தால் கூட ஒரு உயிரும் போயிருக்காது . 😡
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - சந்தை ~Woum Gy mDUrbuen [ 011 ளயி == விஜய் அனுமதி கேட்டஇடம் U 4 காவல்துறை அனுமதி வழங்கியஇடம் சந்தை ~Woum Gy mDUrbuen [ 011 ளயி == விஜய் அனுமதி கேட்டஇடம் U 4 காவல்துறை அனுமதி வழங்கியஇடம் - ShareChat
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 காவல்துறை சரியாக செயல்பட்டுள்ளது .ஒரு நாளில் இரண்டு பாயிண்ட் மட்டுமே பேசும் விஜய் குறித்த நேரத்திலோ அல்லது ஒன்றிரண்டு மணி நேர தாமதத்திலோ வந்திருந்தால் கூட ஒரு உயிரும் போயிருக்காது . 😡
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - சந்தை ~Woum Gy mDUrbuen [ 011 ளயி == விஜய் அனுமதி கேட்டஇடம் U 4 காவல்துறை அனுமதி வழங்கியஇடம் சந்தை ~Woum Gy mDUrbuen [ 011 ளயி == விஜய் அனுமதி கேட்டஇடம் U 4 காவல்துறை அனுமதி வழங்கியஇடம் - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி விஜய் கூட்டணிக்கு வருவான்னு இந்த நேரத்துலயும் பொய் பேசி அரசியல் செய்யும் பழனிசாமி 😡🤦‍♂️
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:52
#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 விஜய் கூட்டணிக்கு வருவான்னு இந்த நேரத்துலயும் பொய் பேசி அரசியல் செய்யும் பழனிசாமி 😡🤦‍♂️
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
00:52
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 கள்ளச்சாராயம் குடிச்சு போய் மருத்துவமனையில் படுத்தவர்களை போய் பார்த்தவன் இவன் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி செ*தவங்கள பார்க்காம வீட்ல இருந்து படுத்துட்டு அறிக்கை விடுறான் விஜய் எப்பேர்ப்பட்ட சுயநலவாத அரசியல்வாதி னு மக்களுக்கு இப்போ புரிஞ்சிருக்கும்🤬🤬
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:30
#📢மே 15 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் கலைஞர் ஆட்சியில் நிறைய வேலை செய்யனும்!! 👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, 👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை. 👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை, 👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும், 👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், 👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை 👏ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார். 👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர். 👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது, 👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது. 👉சமத்துவபுரம் அமைக்கப்பட்டது, குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 👉நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, 👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. 👉பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை, 👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது. 💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், 💪உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன். 💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் 💪அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை, 💪எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான். வக்கு இருக்க எவனாவது இத மாதிரி A1 திருடி ஜெயலலிதா மற்றும் மழு மட்ட MGRயின் திட்டங்களை வரிசை படுத்துகள் பார்ப்போம் வாழ்க #கலைஞர் மீள்்
📢மே 15 முக்கிய தகவல்🤗 - ShareChat