#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗
Slipper Shot!!!
ஆங்கிலமே அகில உலகத்தின் திறவுகோல்.
அன்று சொன்னது தான் இன்றும்,
தாய்மொழி தமிழிருக்க
அறிவியல் மொழியாக ஆங்கிலமிருக்க
செத்தமொழி சமஸ்கிருதமாே
ஆதிக்க மொழி இந்தியாே
தமிழர்களுக்கு தேவையே இல்லை.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
Slipper Shot!!!
ஆங்கிலமே அகில உலகத்தின் திறவுகோல்.
அன்று சொன்னது தான் இன்றும்,
தாய்மொழி தமிழிருக்க
அறிவியல் மொழியாக ஆங்கிலமிருக்க
செத்தமொழி சமஸ்கிருதமாே
ஆதிக்க மொழி இந்தியாே
தமிழர்களுக்கு தேவையே இல்லை.
#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
தர்மசங்கடம் என்றால் என்ன தெரியுமா..?
மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு பாஞ்ச் (5) புருஷன்கள்,
இந்த பாஞ்ச் புருஷன்களும் பாஞ்சாலி கூட ஒன்றாக குடும்பம் நடத்த நிறைய அசௌகரியங்கள் ஏற்பட்டது.
இந்த அசவுகரியங்களை தவிர்க்க பாஞ்ச் புருஷன்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டு
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்வை கண்டனர்.
அதன்படி பாஞ்ச்ல ஒரு புருஷன் பாஞ்சாலி மேல பாஞ்சு குடும்பம் நடத்த செல்லும்போது அவனுடைய செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு விட வேண்டும்,
இதைப் பார்க்கும் மற்ற ஜார் (4) புருஷன்களும் ஒதுங்கி விட வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது..
ஒப்பந்தத்தின் படி அர்ஜுனன் பாஞ்சாலி வீட்டுக்குள் செல்லும்போது செருப்பை வெளியே விட்டு விட்டு செல்ல,
அப்போது எங்கோ இருந்து வந்த பைரவ சாமி அர்ஜுனனின் செருப்பை வாயில கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது...
இதை அறியாத ஏக் (முதல்) புருஷன் தர்மன் வீட்டுக்குள்
நுழைய, அங்கே காணக்கூடாததைக் கண்டு தர்மன் சங்கடமடைந்தான்..
இதுவே பிற்காலத்தில்
தர்மசங்கடம் என ஆனது 🙏
#📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை
தர்மசங்கடம் என்றால் என்ன தெரியுமா..?
மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு பாஞ்ச் (5) புருஷன்கள்,
இந்த பாஞ்ச் புருஷன்களும் பாஞ்சாலி கூட ஒன்றாக குடும்பம் நடத்த நிறைய அசௌகரியங்கள் ஏற்பட்டது.
இந்த அசவுகரியங்களை தவிர்க்க பாஞ்ச் புருஷன்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டு
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்வை கண்டனர்.
அதன்படி பாஞ்ச்ல ஒரு புருஷன் பாஞ்சாலி மேல பாஞ்சு குடும்பம் நடத்த செல்லும்போது அவனுடைய செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு விட வேண்டும்,
இதைப் பார்க்கும் மற்ற ஜார் (4) புருஷன்களும் ஒதுங்கி விட வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது..
ஒப்பந்தத்தின் படி அர்ஜுனன் பாஞ்சாலி வீட்டுக்குள் செல்லும்போது செருப்பை வெளியே விட்டு விட்டு செல்ல,
அப்போது எங்கோ இருந்து வந்த பைரவ சாமி அர்ஜுனனின் செருப்பை வாயில கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது...
இதை அறியாத ஏக் (முதல்) புருஷன் தர்மன் வீட்டுக்குள்
நுழைய, அங்கே காணக்கூடாததைக் கண்டு தர்மன் சங்கடமடைந்தான்..
இதுவே பிற்காலத்தில்
தர்மசங்கடம் என ஆனது 🙏
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗
கண்ணக்கோல் திருடன் வாயில என்னக்கி உண்மை வந்திருக்கு?
ஓட் ச்சோர்
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார்
கண்ணக்கோல் திருடன் வாயில என்னக்கி உண்மை வந்திருக்கு?
ஓட் ச்சோர்
#📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
வந்தே பாரத்தில் கட்டாயக்கொள்ளை.
வந்தேபாரத் ரயில்களில் உணவு என்பது கட்டாயமில்லாமல் முன்பு இருந்தது. இதிலுள்ள பட்டியலுக்கு கீழ் NO FOOD என்ற ஆப்சன் இருக்கும். இப்போது அதை நீக்கிவிட்டார்கள்.
இவர்கள் கொடுக்கும் உணவை கட்டணம் செலுத்தி கட்டாயமாக உண்ண வேண்டுமா?
நெல்லையிலிருந்து சென்னை வருவதற்கு முன்பதிவு செய்தால் 361 ரூபாய் உணவுக்கட்டணமாக சேர்த்தே டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
361 ரூபாய் பெறுமான உணவாகவும் அது இல்லை.
வட இந்திய உணவே வழங்கப்படுகிறது.
சப்பாத்தி, டால் இதுபோன்று வழங்கப்படுகிறது.
அதிலும் திருச்சியில் தான் உணவு தயாரித்து கொண்டு வரப்படுகிறது.
உணவுத்தேவையில்லாதவர்களுக்கு ரூ361 கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
கட்டாயமாக தினமலர் கொடுப்பார்கள்.
அதை சகிப்பதற்குள் இந்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது.
உடனடியாக NO FOOD என்ற ஆப்சன் இணைக்கப்பட வேண்டும்.
கட்டாயக்கொள்ளையை தடுக்க வேண்டும்.
20 பெட்டிகள் கொண்ட இவ்வண்டியில் பெட்டிக்கு இருவர் வீதம் 40 பேர் உணவு பரிமாறுபவர்களாக பணியாற்றுகிறார்கள். இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் இல்லை. அனைவரும் வடமாநிலத்தொழிலாளர்கள் தான்.
#VandeBharatExpress
#📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை
வந்தே பாரத்தில் கட்டாயக்கொள்ளை.
வந்தேபாரத் ரயில்களில் உணவு என்பது கட்டாயமில்லாமல் முன்பு இருந்தது. இதிலுள்ள பட்டியலுக்கு கீழ் NO FOOD என்ற ஆப்சன் இருக்கும். இப்போது அதை நீக்கிவிட்டார்கள்.
இவர்கள் கொடுக்கும் உணவை கட்டணம் செலுத்தி கட்டாயமாக உண்ண வேண்டுமா?
நெல்லையிலிருந்து சென்னை வருவதற்கு முன்பதிவு செய்தால் 361 ரூபாய் உணவுக்கட்டணமாக சேர்த்தே டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
361 ரூபாய் பெறுமான உணவாகவும் அது இல்லை.
வட இந்திய உணவே வழங்கப்படுகிறது.
சப்பாத்தி, டால் இதுபோன்று வழங்கப்படுகிறது.
அதிலும் திருச்சியில் தான் உணவு தயாரித்து கொண்டு வரப்படுகிறது.
உணவுத்தேவையில்லாதவர்களுக்கு ரூ361 கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
கட்டாயமாக தினமலர் கொடுப்பார்கள்.
அதை சகிப்பதற்குள் இந்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது.
உடனடியாக NO FOOD என்ற ஆப்சன் இணைக்கப்பட வேண்டும்.
கட்டாயக்கொள்ளையை தடுக்க வேண்டும்.
20 பெட்டிகள் கொண்ட இவ்வண்டியில் பெட்டிக்கு இருவர் வீதம் 40 பேர் உணவு பரிமாறுபவர்களாக பணியாற்றுகிறார்கள். இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் இல்லை. அனைவரும் வடமாநிலத்தொழிலாளர்கள் தான்.
#VandeBharatExpress
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗
செங்கோட்டையன் திமுகவுக்கு சென்றிருந்தால் கூட பழனிசாமி அரசியல் ரீதியாக ஈசியாக ஹேண்டில் செய்திருப்பார். அவர் விஜய்யிடம் சென்றுவிட்டதால் பாவம், பழனிசாமிக்கு சிக்கலாகியுள்ளது.
விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என்றிருந்த நிலையில் அதிமுக மூத்த தலைவரை தன் கட்சியில் இணைத்து ஷாக் கொடுத்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் வலிந்து விஜய்க்கு வக்காலத்து வாங்காமல் பழனிசாமி நடுநிலையாக இருந்திருந்தாலே விஜய் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.
பிள்ளையார் சுழி போட்டாச்சி ன்னு பாவம் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டுள்ளார் பழனிசாமி.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️
செங்கோட்டையன் திமுகவுக்கு சென்றிருந்தால் கூட பழனிசாமி அரசியல் ரீதியாக ஈசியாக ஹேண்டில் செய்திருப்பார். அவர் விஜய்யிடம் சென்றுவிட்டதால் பாவம், பழனிசாமிக்கு சிக்கலாகியுள்ளது.
விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என்றிருந்த நிலையில் அதிமுக மூத்த தலைவரை தன் கட்சியில் இணைத்து ஷாக் கொடுத்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் வலிந்து விஜய்க்கு வக்காலத்து வாங்காமல் பழனிசாமி நடுநிலையாக இருந்திருந்தாலே விஜய் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.
பிள்ளையார் சுழி போட்டாச்சி ன்னு பாவம் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டுள்ளார் பழனிசாமி.

![📺அரசியல் 360🔴 - Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female - ShareChat 📺அரசியல் 360🔴 - Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_451360_15ad50ca_1764230348334_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=334_sc.jpg)
![📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 - Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female - ShareChat 📢 நவம்பர் 27 முக்கிய தகவல்🤗 - Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female Xavier Delete Catering Services] n8 d th ^0 Veg Non Veg Xavi Jain Meall Veg (Diabetic) 59 Non Veg (Diabetic) Gend Transgender Male Female - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_438904_5d57f6d_1764230335695_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=695_sc.jpg)