#🛑 இன்று விடுமுறை அறிவிப்பு!📢 #📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் பள்ளி, கல்லூரிக்கு லீவு
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் நாளை (நவம்பர் 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

