ShareChat
click to see wallet page
வணக்கம் நல்ல உள்ளனங்களே🙏❤️🧿 ?❤️🧿 நேத்தி ஒரு சம்பவம் நடந்துச்சு அதை பத்தி share பண்றேன், அக்கா சொன்னா sinovasan அதாவது sriniavasan என்ற பேர french ல அப்படித்தான் எழுதுவாங்கன்னு ஒரு ஆட்டோ அண்ணா pondichery ன்னு சொன்னதா சொன்னா, ரொம்ப நல்லவங்கன்னு சொன்னா, எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல, gpay பண்ணும் போது banking name செல்வமணி ன்னு வந்துச்சு, அக்காவும் அப்பாவும் ஐயப்பன் கோயிலுக்கு போகலாம்னு இருந்தாங்க ஆனா timing முடிஞ்சிட்டு சரின்னு சாய் பாபா கோயிலுக்கு போய் 12 மணி ஆரத்தி பார்க்கலாம்ன்னு நினைச்சாங்க, அக்கா இந்த srinivasan ஆட்டோவா கூப்பிட்டா, எனக்கு பார்த்த உடனே பிடிக்கல, தேவி கருமாரியம்மன் போட்டோ வச்சிருந்தான், அவனுக்கு அவங்கள தான் ரொம்ப பிடிக்கும்னு act பண்ணான்,சாய் பாபா கோயிலுக்கும் நேரத்துக்கு போக முடியல, அங்க என் குரு சாய் பாபா செம்ம miracle பண்ணாரு பூசாரியை எங்களுக்காக ஆரத்தி காட்ட வச்சாரு🙏🧿அங்க வெளிய வந்துட்டு அவன் பாம்பன் சாமியை காமிச்சு அவர் யாரு தெரியுமான்னு கேட்டான், பாம்பன் சாமின்னு சொன்னேன், அங்க ஒரு வாய் விட்டு அவனே மாட்டிக்கிட்டான், iskon temple நல்லாருக்கும்னு சொன்னான் isckon temple exhibition மாறி இருக்கும்னு சொன்னேன் ஒரு கோயிலுக்கு போற உணர்வே இருக்காது, அக்கா எல்லார்க்கும் காசு கொடுத்து சாய் பாபா சிலை glass போட்டு மூடி வச்சிருப்பாங்கல காசு போட சொன்னா, இவன் மட்டும் அவர் ஆசி கொடுக்குற கைல correcta படுற மாறி அடிச்சான்,அப்புறம் அக்காவும் அப்பாவும் வாராஹி அம்மன் கோயில் இங்க எங்க இருக்குன்னு கேட்டுட்டு பூ வாங்க போனாங்க வீட்டுக்கு, இவன் என் கிட்ட கலர் கலரா கதை விட ஆரம்பிச்சான்,அம்மன் என் கனவுல சூலம் காமிச்சு நான் இருக்கேன்னு சொன்னாங்களாம் அப்படியே புல்லரிச்சுட்டான், நான் சொன்னேன் என் மேல காளி வருவாங்க பார்த்து பேசுங்கன்னு சொன்னேன்😂இவனுக்கு வாராஹி அம்மன் எங்க இருக்காங்கன்னு நல்லா தெரியும்னு எங்களுக்கு தெரிஞ்சிருச்சு, அந்த தெருவுக்கு போய்ட்டு கேக்குறோம்,சொல்லி வச்ச மாறி யார கேட்டாலும் தெரியலன்னு சொன்னாங்க, அது எப்படிங்க கடை வச்சி இருக்கவங்களுக்கு அதே தெருவுல இருக்க வாராஹி அம்மன் கோயில் இருக்குறதே தெரியாதுன்னு சொல்லுவாங்க😂இவன் correcta வாராஹி அம்மன் கோயில்ல அவனே போய் நிறுத்தினான் ஏன்னா வாராஹிமா கிட்ட அவனால வால் ஆட்ட முடியல,எனக்கு தான் யார் என்னன்னு காமிச்சிருமே, வீட்டுக்கு வந்ததும் சொன்னேன் அவன் லலிதா வோட அப்பா sampath வேற உருவத்துல வந்துருக்கான்னு சொன்னேன்,நீ நல்ல வங்க கெட்டவங்க ன்னு பார்க்க மாட்டேங்குறன்னு சொன்னேன்,நான் போகும் போதே கேட்டேன் ஏன் சாய் பாபா வர சொல்றிங்கன்னு, அப்புறம் தான் புரிஞ்சுது நான் அக்காவை காப்பாத்த கூப்பிட்ருக்கார்ன்னு, அங்க இருந்து max shop க்கு போனோம்.அந்த தீய சக்தி ஆட்டோக்காரன் சொல்லிருக்கான் அக்கா கிட்ட தனக்கு ரெண்டு பொண்ணுங்கன்னு... மேலும் பார்ப்போம் 🙏❤️🧿 #my mind voice #real story #real life #awareness {[{-1}]}

More like this