Universe miracles🧿🪬
ShareChat
click to see wallet page
@unicornmagic
unicornmagic
Universe miracles🧿🪬
@unicornmagic
Lovable
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 TAROT CARD READING🙏❤️🧿 #tarot reader #tarot #Tarot card reading #tarot card
tarot reader - LORD GANESH SHEETAL SAPAN MESSAGE FOR THE DAY MHATRE A day to be practical, shine in your confidence, showcase your talent and focus on teamwork and collaboration People are watching you; so set your self-doubt aside and wear your crown like a warrior who earned it You will be busy with paperwork , formalities, self-care activities and shopping: A wise person will guide you. Tip for the day: Visualize Sri Ganesha placing a Bapa bless me with say; crown on your head and wisdom Lots of divine miracles your way Sheetal Sapan Mhatre For online appointments, WhatsApp team on 9820 533 750 LORD GANESH SHEETAL SAPAN MESSAGE FOR THE DAY MHATRE A day to be practical, shine in your confidence, showcase your talent and focus on teamwork and collaboration People are watching you; so set your self-doubt aside and wear your crown like a warrior who earned it You will be busy with paperwork , formalities, self-care activities and shopping: A wise person will guide you. Tip for the day: Visualize Sri Ganesha placing a Bapa bless me with say; crown on your head and wisdom Lots of divine miracles your way Sheetal Sapan Mhatre For online appointments, WhatsApp team on 9820 533 750 - ShareChat
https://youtube.com/shorts/2J9lPTu-WJU?si=FZzM3DQAX5S9dcMP ஓம் சாய் ராம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #சாய் பாபா #சாய் பாபா #சாய் பாபா #சாய்
https://youtube.com/watch?v=Xv-Q0-E844k&si=P9NMCDJPFyVKkrce வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கார்த்திகை சோமவார விரதம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #கார்த்திகை சோமவாரம் #karthigai #விரதம் #Muruga
youtube-preview
https://youtube.com/shorts/1k-toRNrIlo?si=CkxTosa-dmHBK7I9 ஓம் சாய் ராம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #Om Sai Ram #sai ram #Om Sai Ram #ஓம் சாய் ராம்
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை🙏❤️🧿 எல்லாருக்கும் ஒரே மாதிரியான தீர்வை கடவுள் தருவார்னு நினைக்காதீங்க, சாய் பாபா இப்படி தான் சொன்னாரு நீயும் இப்படி தான் பண்ணனும்னு சொன்னாங்கன்னா அவங்களுக்கு கடவுளுடைய புரிதலே கிடையாதுன்னு தான் அர்த்தம், என் தெலுங்கு friend aishu சொன்னா ஆரத்தி பாட்டு காலை மதியம் மாலை இரவு இந்த இந்த timela பாடுன்னு சொல்லிருந்தா, ஆரத்தி பாட்டு பத்தி அப்புறம் பார்ப்போம், ஆனா சாய் பாபா எனக்கு ஒரு msg ல சொன்னாரு ஆரத்தி பாட்டுகளை தொடர்ந்து போடுன்னு,அவ எனக்கு share பண்ண ஆரத்தி ஆடியோவை telegram ல இருந்து delete பண்ணிடுச்சுங்க எதிரிங்க ஆனா எனக்கு திரும்ப கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு, so அவ சொன்ன மாறி அந்த timela தான் ஆரத்தி பாட்டு போடணும்னா அது முட்டாள்தனம், நம்ம கிட்ட கடவுள் என்ன சொன்னாரு அப்படின்றதுதான் முக்கியம், அடுத்தவங்களுக்கு சொன்ன அதே விசயம் தான் நமக்கும் சொல்லுவார்னு நினைக்க கூடாது, அவங்க அவங்க வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதன்படி அவர் வழிகாட்டுதலும் வித்தியாசப்படும் என்பதை புரிஞ்சிக்கோங்க🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #கடவுள் #அன்பே கடவுள் #god
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 *வியாழக்கிழமை, வி.கே. டீச்சர் ராக்கியுடன் கதை சொல்லும் நேரம்* ஒரு நாள், ஒரு பக்தர் ஷீர்டியில் உள்ள சாய்பாபாவிடம் வந்து கேட்டார்: *பாபா, வாழ்க்கையில் எல்லாமே விதிப்படி நடந்தால், நம் முயற்சிகளால் என்ன பயன்? நாம் உண்மையில் எதையும் மாற்ற முடியுமா?* சாய்பாபா மெதுவாக சிரித்துக்கொண்டே கூறினார்: "ஒரு சிறிய கதையைக் கேளுங்கள், நீங்கள் புரிந்துகொள்வீர்கள்." ஒரு காலத்தில் ஒரு விவசாயி இருந்தார். ஒவ்வொரு வருடமும் அவர் தனது நிலத்தை உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்தார். சில வருடங்கள் மழை நன்றாக இருந்தது, அவருக்கு நல்ல அறுவடை கிடைத்தது. மற்ற வருடங்கள் வறட்சி அல்லது பூச்சி இருந்தது, மகசூல் மோசமாக இருந்தது. ஒரு நாள், ஒரு சோம்பேறி பக்கத்து வீட்டுக்காரர் அவரை கேலி செய்து கூறினார்: "நீங்கள் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள்? எல்லாம் விதியால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் பயிர்களைப் பெற விதிக்கப்பட்டிருந்தால், அவை தாங்களாகவே வளரும்." விவசாயி புத்திசாலித்தனமாக பதிலளித்தார்: "ஆம், நான் எவ்வளவு அறுவடை செய்வேன் என்பதை விதி தீர்மானிக்கலாம், ஆனால் அது என் வயலை உழுவதோ அல்லது விதைகளை விதைப்பதோ இல்லை. அதுதான் என் வேலை." பின்னர் சாய்பாபா பக்தரைப் பார்த்து விளக்கினார்: "என் குழந்தாய், விதி உன் உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளின் வடிவத்தில் உனக்கு வயலைத் தருகிறது. ஆனால் முயற்சி என்பது கலப்பை. அது இல்லாமல், சிறந்த மண் கூட எதையும் தராது. விதியில் எழுதப்பட்டவை அனைத்தும் முயற்சியின் பாதையின் மூலம் மட்டுமே நடக்கும். நீ உன் கடமையைச் செய்ய வேண்டும்; பலனைக் கடவுளிடம் விட்டுவிடு." ✨ *கற்றல்* விதி உனக்கு சூழ்நிலையைத் தருகிறது. முயற்சி நீ எப்படி பதிலளிக்கிறாய் என்பதைத் தீர்மானிக்கிறது. *உறுதிப்படுத்தல்* நான் எனது சிறந்த முயற்சிகளைச் செய்து எனக்காக சிறந்ததை அறுவடை செய்கிறேன் ஜெய் சாய்ராம் 🌸🙏❤️🧿 #motivational story #tamil story #let it be #kutty story #kids story #time #கதைகள் #KKK: motivational story #Motivational story in tamil #Moral Stories tamil Motivational #moralstories #kabinicreations #motivational story #motivational story time
https://youtube.com/shorts/Rils9TMZtYU?si=CyYpOEH1b2wiGirn ஓம் சாய் ராம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #Om Sai Ram #Om Sai Ram #Om Sai Ram #ஓம் சாய் ராம்
https://youtube.com/watch?v=SWXSBrp6x-g&si=bJNz2Z0AJR2xjMLq 🙏❤️🧿Kalabhairavar Ashtakam🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🪔🔱ஓம் பைரவர் போற்றி 🔱 🪔🙏 #om kala bhairavar #bhairavar valibadugal #bhairavar
youtube-preview
Vanakam Nalla Ullangale 🙏❤️🧿 கலபைரவர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏❤️🧿 ✨ A few notes for your Kaal Bhairav ritual ✨ • You can keep Kaalbhairav picture on your mobile phone or do this ritual in front of Shiva or just think about Kaalbhairav Baba and do the ritual. You can do it anytime. • Always stay mindful of fire safety. • After the offering, share the food with family as prasad. • Burn the peppercorns safely the next day. • Whether to perform the ritual during menstruation is your personal choice — listen to your body and comfort. 🕯️ Do it with devotion and love, not fear or perfection. The love is what Bhairav Baba receives, remember faith & fear cant coexist. 🌼🙏❤️🧿 #காலபைரவர்# #🙏🪔🔱 ஓம் காலபைரவர் போற்றி 🔱🪔🙏 #காலபைரவர் #காலபைரவர் #🙏🪔🔱ஓம் பைரவர் போற்றி 🔱 🪔🙏
காலபைரவர்# - KAALBHAIRAY JAYAHTI RITUAL Todayis kaalbhairav Jayanti will be doing the below ritual glong with the powerful ritual from Universe has my conduct lf guided you can do the bock workshop thot below ritual Light the mustard oil lamp add 2 black peppercorns and light any incense (be careful of fire) | Offer flowerscashews or medu vadd or sheerd Ochont "om Goneshoyo Nomohd oncel भैरवाय नमो नमः। Om Bhairavaya Namo Namah Repeat 9, 11, 21, or 108 times Then say 'Kaal Bhairav Baba and Bhairavi Maa; protect me and myl family from all that is dark negative and evil This or better thonk you " Listen to Kaalbhairav Ashtakam; ओँ भैरवाय नमो नमः| Sheetol Sopon Mhotre KAALBHAIRAY JAYAHTI RITUAL Todayis kaalbhairav Jayanti will be doing the below ritual glong with the powerful ritual from Universe has my conduct lf guided you can do the bock workshop thot below ritual Light the mustard oil lamp add 2 black peppercorns and light any incense (be careful of fire) | Offer flowerscashews or medu vadd or sheerd Ochont "om Goneshoyo Nomohd oncel भैरवाय नमो नमः। Om Bhairavaya Namo Namah Repeat 9, 11, 21, or 108 times Then say 'Kaal Bhairav Baba and Bhairavi Maa; protect me and myl family from all that is dark negative and evil This or better thonk you " Listen to Kaalbhairav Ashtakam; ओँ भैरवाय नमो नमः| Sheetol Sopon Mhotre - ShareChat
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 Kantara: A Legend – Chapter 1🙏❤️🧿 இன்னிக்கு நான் இந்த படம் பத்தி எழுதணும்ன்னு முடிவு பண்ணேன், உடனே தெய்வ சக்தி என்ன alert பண்ணிட்டாங்க details கொடுக்காதன்னு😂 ஏன்னா நம்ம சொல்றதுல்ல opposite சக்தி தனக்கு தெரியாத விஷயத்தை தெரிஞ்சிகிட்டா அது ஆபத்தாகிடும் so இதை பத்தி விரிவாக நான் சொல்ல போறது இல்ல ஆனா சில விஷயத்தை பத்தி பார்ப்போம். First அந்த படத்தோட கதாநாயகி இல்ல வில்லி Rukmini Vasanth கனகவதி பத்தி பார்ப்போம், இந்த படம் பார்க்கும் போது இந்த பொண்ணோட சிரிப்பு பெண்மையா இல்ல அதுவும் ஒரு இளவரசி அப்படி சிரிக்க மாட்டாங்கன்னு தோணுச்சு, அடுத்தது ஹீரோ காப்பாத்தும் போது தேனி வந்து உக்காரும் ஆனா எந்த பயமும் இந்த பொண்ணு கிட்ட இருக்காது symbolica honey trap ன்னு அங்கையே காமிச்சிட்டாங்க,"தேன் பொறி" என்பது உங்களிடமிருந்து ஏதாவது பெறுவதற்காக ஒருவர் உங்களை நல்லவராகவோ அல்லது நட்பாகவோ ஏமாற்றுவதைக் குறிக்கிறது.Honey trap னால பல நல்லாட்சி கவுந்துருக்கு பல நல்லவங்க ஏமாற்ற பட்டுருக்காங்க, ஏன் ஏமாறுறாங்க? உங்க ஆளு யாருன்னு உங்களுக்கு தெரியாது ஆனா தீய சக்திகளுக்கு தெரியும்ல so உங்க ஆளோட தோற்றத்தை எடுத்துட்டு வரும்,அந்த தோற்றம் உங்களை கவர கூடியதாக இருக்கும் so நீங்க சுலபமா ஏமாந்துருவிங்க, அப்புறம் கல்யாணம் என்ற பேர்ல மாட்டிப்பிங்க, நீங்க உஷாரான ஆளா இருந்தா போராடி தப்பிச்சு வெளிய வருவீங்க இல்லனா அதுங்க கூடவே பாதால உலகத்துக்கு போக வேண்டியதா ஆகிடும், உங்க ஒரிஜினல் வந்தா தான் ஓஹோ இது ஒரு copy ன்னு புரியும், உங்க ஆள சந்திக்குறதுக்கு முன்னாடியே உங்க கதை முடிந்து விடும், இது எல்லா நல்லவங்களுக்கும் நடக்கும்,உங்களுக்கு உண்மையான காதலியோ காதலனோ இருந்தா மட்டும் தான் இந்த சூனியக்காரிங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும், சரி படத்துக்கு வருவோம்,இந்த வில்லியாக நடிச்ச பொண்ணு ஆடும் போது அக்கா சொன்னாங்க, இந்த பொண்ணுக்கு சுத்துமா ஆட வரலன்னு,honey trap ல இன்னொரு முக்கியமானது ஆடல் பாடல் ஏன்னா அப்போ தான ஆண்களை மயக்க முடியும், so dance சொதப்பிட்டு அந்த பொண்ணு.climax ல தெய்வ சக்தியை இந்த கனகவதி கொல்ற மாறி காட்டினது ஏத்துக்க முடியாத ஒரு விசயம், அப்புறம் கடைசில கடவுள் நாக்கு நீட்டுற மாறி காமிச்சதும் ஏத்துக்க முடியாத விசயம், எந்த கடவுளும் நாக்கை நீட்ட மாட்டாங்க,என் மேல காளிமா வருவாங்க, காளிமா நாக்கை நீட்டினதே கிடையாது, காளினா மேல வரும் போதும் அவங்க நாக்கை நீட்டினது கிடையாதுன்னு சொன்னாரு, அப்புறம் காளிமா சிலை, பேச்சியம்மா சிலைல நாக்கை நீட்டின மாறி சிலை வடிவம் ஏன் இருக்குன்னா அதுக்கு வேற காரணம் இருக்கு,தெய்வ சக்தி வச்சி தான் இப்போ காசு சம்பாரிக்குறாங்க தீய சக்திகள், இந்த படம் எடுத்தது கூட தீய சக்தி தான் அதான் இவளோ துல்லியமாக காமிச்சிருக்காங்க🙏❤️🧿 #kanthara ###movie #kanthara #kanthara climax scene #படம் #story