Universe miracles🧿🪬
ShareChat
click to see wallet page
@unicornmagic
unicornmagic
Universe miracles🧿🪬
@unicornmagic
Lovable
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 பெண்கள் வேலைக்கு போனாலும் போகலன்னு சொல்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க, என் spiritual teacher ஒரு class ல சொன்னாங்க அவங்க doctor கிட்ட போயிருக்காங்க, போன இடத்துல என்ன பண்றீங்கன்னு கேட்டாங்க, அவங்க Tarot card readerன்னு சொன்னதும் தனக்கும் பார்க்க சொல்லி ரொம்ப delay ஆகிருக்கு, so அதுல இருந்து யாரு கேட்டாலும் தான் ஒரு home maker ன்னு சொல்லுவாங்களாம்😂 பெண்கள் வேலைக்கு போறேன்னு சொன்னாவே மத்தவங்க சும்மாவே காசு கேப்பாங்க so அதெல்லாம் avoid பண்ண வீட்ல தான் இருக்கேன்னு சொல்லுங்க, உங்களுக்கு மரியாதை வேணும்னு அனாவசியமா மாட்டிக்காதிங்க🙏❤️🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #my mind #my mind
Vanakam Nalla Ullangale 🙏❤️🧿 *9️⃣9️⃣9️⃣ Portal* Today's date 09-09-2025(9) Guidance by LOA Teacher Rakhi *9-9-9 A Gateway for Divine Completion* When there is Divine completion, it marks beginning of a New Phase. ✨ *What can you bring to Completion?* ⭐Let go What no longer serves you ⭐ Embrace Divine wisdom ⭐ GRACEfully live your Divine Purpose *What you can do today?* 1. Take a Deep Breath in 2. Imagine your anger sadness anxiety is releasing with your Breathe out 3. In the next breathe, breathe normally and Imagine a White Light entering your body and healing you 4. In the next breath, Imagine the Energy of JOY entering your body Do this once anytime during the day ✍🏼Write these 3 affirmations and Gratitudes 9 times in your notebook anytime during the day with a pink or blue color ink pen 1️⃣I LOVE myself deeply and unconditionally 2️⃣I have all the POWER 3️⃣I have all the MAGIC Thank you Universe. Thank you Divine 👀You can read these before you sleep in the night today *VK TIP* VK users can do this manifestation while wearing VK and requesting VK to help you do this Process. 💫As VK is attuned with Cosmic Energies, it helps you go to the NEXT Level of Achievements. ✨You can continue these practices daily if you feel good 👉🏼You can keep the writings or discard with Gratitude feelings by tearing off the papers in a dustbin whenever you want to.🙏❤️🧿 #ritual #affirmation #focus affirmation ##manifestation #confidence affirmation
https://youtube.com/shorts/WzmWmxYEQ20?si=ZBX5kyVzAau54sjd Vanakam Nalla Ullangale🙏❤️🧿 இன்னிக்கு 999 வருது date so இந்த ritual பண்ணுங்க 9 pm ku, 9-9-2025 கூட்டினாலும் 9 so 999🙏❤️🧿 #ritual #999 #rituals #pray #PRAYER
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 மேரி மாதாம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏❤️🧿 #மாதா #மேரி மாதா #✝️மேரி மாதா✝️ #மேரி மாதா தாயே #ஆரோக்கிய மாதா மேரி
மாதா - ShareChat
00:15
https://www.instagram.com/p/DOVCf-qCPwu/?igsh=cGRoaXVrMjFubTMx Vanakam Nalla Ullangale🙏❤️🧿 Late ah தான் share பண்ண முடிஞ்சுது இருந்தாலும் candle imagine பண்ணி நம்ம மேரி மாதம்மாக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடுங்க🙏❤️🧿 #மாதா #மேரி மாதா #மேரி மாதா தாயே #✝️மேரி மாதா✝️ #ஆரோக்கிய மாதா மேரி
வணக்கம் நல்ல உள்ளங்களே❤️🧿 ஓணம், மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்🙏❤️🧿 My Mind Voice❤️🧿 Aim அதாவது இலக்கு, இலக்கை அடையனும்னா அந்த இலக்கு முதல்ல ரகசியமா இருக்கணும்,நிறைய பேரு உன் aim என்ன, நீ என்னவா ஆக விரும்புற உன் future plan என்னன்னு கேப்பாங்க, ஒரு ஆண் கிட்ட சம்பளத்தை பத்தியும் ஒரு பெண் கிட்ட அவள் வயதை பற்றியும் கேப்பது எவ்வளவு அனாகாரிகமோ அதுமாறி உன் aim என்ன அப்படின்னு கேட்பது கூட தவறு,schoola ஆசிரியர்களே இப்படி ஒரு கேள்வி கேக்குறாங்க, so கூட படிக்குற பொறாமை பிடித்த பசங்க அந்த இலக்கை அடைய விடாம அவர்கள் எண்ணங்கள் மூலமாக செயல்படலாம், உறவினர்கள் நண்பர்களுக்கு உங்க குழந்தையின் இலக்கு தெரிந்தால் அந்த இலக்கு அடைவதற்கு சிரமமாக ஆகிவிடும், எந்த முக்கியமான செயல் செய்தாலும் அது ரகசியமாக இருந்தால் நல்லது,கோயிலுக்கு போனா நீ என்ன வேண்டிகிட்டன்னு கேப்பாங்க,நம்ம வேண்டுறது பெத்த அப்பா அம்மாவா இருந்தாலும் சரி கட்டின புருசனா இருந்தாலும் சரி மனைவியா இருந்தாலும் சரி உங்க பிள்ளைங்களா இருந்தாலும் சரி உயிர் நண்பனாக தோழியாக இருந்தாலும் சரி உங்க கூட பிறந்தவங்களா இருந்தாலும் சரி வேண்டுதல் நிறைவேறும்வரை வெளியே சொல்ல கூடாது🙏❤️🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #mind voice #mind
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏❤️🧿 #விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் #இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...🙏🏻 #இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... #அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்வாழ்த்துக்கள் #விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - ShareChat
00:10
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏❤️🧿 #விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் #🙏விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙇 #அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்வாழ்த்துக்கள் #இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...🙏🏻 #விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - ShareChat
00:22
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 SOPHISTICATE SPARK is the sw for this week Speed up your work with success with chanting of sw SOPHISTICATE SPARK Transform your professional life with style with writing of sw SOPHISTICATE SPARK for 28 times with a green ink pen Write or chant SOPHISTICATE SPARK as many times as you feel Thank you DIVINE Thank you Sir for amazing guidance on weekly sw WE bless all @everyone with a prosperous life 🙏❤️🧿 #Chant Switchword #Switchword #Litarian Switchword🙏🧿
Chant Switchword - This Week's SW By Sharat Sir SOPHISTICATE SPARK ITAIRIAN This Week's SW By Sharat Sir SOPHISTICATE SPARK ITAIRIAN - ShareChat
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 Affirmation🙏❤️🧿 ✨ Say this every morning & watch life shift ✨ 🔮 Why it works: Your words shape reality. Affirmations reprogram the mind, raise your energy, and attract abundance, love, and confidence. 🌞 How to do it: 1. Right after waking, place your hand on your heart. 2. Breathe, repeat the mantra, and feel it as true. #health affirmation 3. Smile, carry the energy through your day. 4. Repeat daily for 21 days — small shifts create big change. #affirmation #confidence affirmation #focus affirmation
affirmation - Daily Affirmation power, and optimism. hope; Iwake up with I have unshakeable faith that everything today is  working in my favor for hishest 8ood. my I give my bestI rest I heal  I choose kindness and love every minute. I communicate clearly, confidently, with love and light Ihave fun and I am grateful for all the] big blessings. and little Iinvite miracles, abundance; and blessings day. throughout the] I nourish my body with healthy food and beverages I nourish my mind with uplifting and positive content] I nourish my soul with divine love. As the day comes to an end, I fulfill my goals and gently let go of all that no longer serves me. Sheetal Sapan Mhatre Type "Blessed" to claim Daily Affirmation power, and optimism. hope; Iwake up with I have unshakeable faith that everything today is  working in my favor for hishest 8ood. my I give my bestI rest I heal  I choose kindness and love every minute. I communicate clearly, confidently, with love and light Ihave fun and I am grateful for all the] big blessings. and little Iinvite miracles, abundance; and blessings day. throughout the] I nourish my body with healthy food and beverages I nourish my mind with uplifting and positive content] I nourish my soul with divine love. As the day comes to an end, I fulfill my goals and gently let go of all that no longer serves me. Sheetal Sapan Mhatre Type "Blessed" to claim - ShareChat