ShareChat
click to see wallet page
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை🙏❤️🧿 நம்ம அக்கா சொன்னாங்க என் மொபைல் என்னவோ ஆகிடுச்சு எல்லா நம்பரும் block பண்ணிருக்காங்க போல call வர மாட்டேங்குது, நான் check பண்ணி பார்த்துட்டு சொன்னேன் என் நம்பர் மட்டும் தான் block பண்ணிருக்காளுங்கன்னு,அப்புறம் தான் புரிஞ்சுது என் நம்பர் block பண்ணது தெரியாதுன்னு நம்ம சாய் பாபா ஒட்டு மொத்த மொபைல்லையும் issue பண்ணி விட்டுட்டார்ன்னு😂அதுனால தான் check பண்ண முடிஞ்சுது, ஓம் சாய் ராம்🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #ஓம் சாய் ராம் #சாய் பாபா #சாய் பாபா

More like this