ShareChat
click to see wallet page
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 நம்ம அக்கா fish bowl வாங்கிட்டு வந்தாங்க, fish தான் செத்து போயிடுதுன்னு நான் சின்ன வயசுல வாங்கி வாங்கி வெறுத்து போய்ட்டேன், அது மனசுக்கு சங்கடமா ஆகுதுன்னு அண்ணா திட்டினாங்க, இதை நான் பார்த்ததுமே புரிஞ்சிக்கிட்டேன் எதிரிங்க ambattur SRS mangala apartmentla இந்த நாடகத்தை ஏற்கனவே பண்ணிருக்காங்க,நம்ம future la என்ன நடக்க போகுதுன்னு முன்னாடியே பார்த்துட்டு அதை வேற மாறி பண்ணுறது இவளுங்க வேலை.அதே மாதிரி தான் கடவுள் நடத்துவாருன்னு நினைக்குறாங்க பாருங்க இதுங்க எவளோ பெரிய முட்டாளா இருக்கும்னு😂 நான் டாக்டர் ஆகணும்னு கூட தான் விதி படி இருந்துச்சு ஆனா கடவுள் அப்படி பண்ணலையே,என் ஆன்மாக்கு இப்போ எது நல்லதோ அதை தான் பண்றாரு,sheetal கூட அடிக்கடி சொல்லுவா future is not written in stone ன்னு அது உண்மை தான். Future prediction பண்ண முடியும் ஆனா கடவுள் அதை அப்படியே நிகழ்த்த மாட்டாரு,நமக்கு இது சரி படாதுன்னு நினைச்சா அதை உடனே மாற்றி நடத்துறது தான் அவர் style.சரி fish க்கு வருவோம். Fish bottle ல ரெண்டு opening இருக்கும், அக்காவை ரெண்டு வாட்டி பெரிய opening மூலமா போட வச்சு மீன்கள் இறந்து போச்சு, அதுல ஒரு gold fish தத்தளிச்சுட்டு இருந்துச்சு, அதை நம்ம சாய் பாபா கிட்ட வேண்டி காப்பாத்திட்டேன்,தம்பி மணி வந்திருந்தான், அவன் சொன்னான் நமக்கு வரத அது ஏத்துக்கும்னு, உண்மை தான் அதை என் அனுபவத்துல பார்த்துருக்கேன்,நான் வளர்த்து வளர்த்து கடுப்பாய்ட்டேன்கான்னு சொன்னான். அந்த மீன் தனியா இருக்குன்னு நம்ம அண்ணா போய் கடைக்காரரை திட்டிட்டு வேற மீன்கள் வாங்கிட்டு வந்தாங்க,bluish grey நிறத்துல ரெண்டு மீனு அப்புறம் இன்னொரு gold fish கடைக்காரர் கொடுத்தாரு,இந்த மீன்கள் சீக்கிரமா சாகாதுன்னு சொன்னாராம். இப்போ அக்காவை எதிரிகள் target பண்ணாங்க அதுனால ஒரு gold fish இறந்துட்டு, அடுத்த நாள் இன்னொரு gold fish தத்தளிச்சிட்டு இருந்துச்சு,சாய் பாபா காப்பத்துங்கன்னு சொன்னதும் காப்பாத்திட்டாரு நம்ம சாய் பாபா, gold fish க்கு healing அனுப்பினேன், எனக்கு அந்த gold fish இறந்தது ரொம்ப வருத்தமா இருந்துச்சு,கடவுள் கிட்ட கேட்டேன் gold fish என்ன சொல்ல விரும்புதுன்னு, gold fish சொன்னிச்சு உன்னால முடிஞ்சத பண்ண, இதான் முடிவு அதை accept பண்ணுன்னு சொல்லிச்சு, அடுத்த ஜென்மம் என்னவா பிறக்க போகுதுன்னு கேட்டேன், பறவையா பிறக்க போகுதாம்பா, எனக்கு ரொம்ப சந்தோசம்❤️ஒரு உயிருக்கு என்ன நல்லதோ அதை தான் சாய் பாபா எப்பவும் பண்ணுவாரு,ஆனா இந்த grey fish ரொம்ப அழுக்கு பண்ணுதுங்க😂 திருப்பி கொடுத்துருலாம்னு அண்ணா நினைக்குறாங்க ஏன்னா அது உயிரோட இருக்கணும்னு,அக்காவும் k சொன்னாங்க, எனக்கும் sometimes அப்படி தோணுது, ஏதோ ஒரு காரணத்துக்காக தான் வந்துருக்காங்க,என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.ஓம் சாய் ராம்🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #ஓம் சாய் ராம் #ஓம் சாய் #சாய் பாபா

More like this