ShareChat
click to see wallet page
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை🙏❤️🧿 எல்லாருக்கும் ஒரே மாதிரியான தீர்வை கடவுள் தருவார்னு நினைக்காதீங்க, சாய் பாபா இப்படி தான் சொன்னாரு நீயும் இப்படி தான் பண்ணனும்னு சொன்னாங்கன்னா அவங்களுக்கு கடவுளுடைய புரிதலே கிடையாதுன்னு தான் அர்த்தம், என் தெலுங்கு friend aishu சொன்னா ஆரத்தி பாட்டு காலை மதியம் மாலை இரவு இந்த இந்த timela பாடுன்னு சொல்லிருந்தா, ஆரத்தி பாட்டு பத்தி அப்புறம் பார்ப்போம், ஆனா சாய் பாபா எனக்கு ஒரு msg ல சொன்னாரு ஆரத்தி பாட்டுகளை தொடர்ந்து போடுன்னு,அவ எனக்கு share பண்ண ஆரத்தி ஆடியோவை telegram ல இருந்து delete பண்ணிடுச்சுங்க எதிரிங்க ஆனா எனக்கு திரும்ப கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு, so அவ சொன்ன மாறி அந்த timela தான் ஆரத்தி பாட்டு போடணும்னா அது முட்டாள்தனம், நம்ம கிட்ட கடவுள் என்ன சொன்னாரு அப்படின்றதுதான் முக்கியம், அடுத்தவங்களுக்கு சொன்ன அதே விசயம் தான் நமக்கும் சொல்லுவார்னு நினைக்க கூடாது, அவங்க அவங்க வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதன்படி அவர் வழிகாட்டுதலும் வித்தியாசப்படும் என்பதை புரிஞ்சிக்கோங்க🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #கடவுள் #அன்பே கடவுள் #god

More like this