ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா பயபக்தி எனும் ஆடையே அதைவிட மேலானது. இது அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளதாகும் - இதைக் கொண்டு நல்லுணர்வு பெறுவார்களாக,.
[அல்குர்ஆன் 7:26]
"அல்லாஹ்வைப் பிரியப்படுத்த (தக்வா) பயபக்தி எனும் ஆடை
அணிந்த முஸ்லிமை விட அழகானவர் யாரும் இல்லை."
தக்வா பயபக்தி எனும் ஆடையே மேலானது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
