சில உயிர்கள் முக்கியமற்றவை என்ற எண்ணம்தான் உலகில் உள்ள அனைத்துத் தவறுகளுக்கும் மூல காரணமாகும்.
"மௌனம் ஒரு குற்றம், மௌனம் துரோகமும் தான்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
யுத்தம் இல்லாத புத்தம்புதிய சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்,
அல்லாஹ் அருள் புரிவானாக 🤲🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
போல் பாட் , ஹிட்லர், முசோலினி போன்றோர் மனிதர்களை லட்சக்கணக்கில் படுகொலை செய்த சரித்திரத்தை படித்துள்ளோம்!
உலகின் ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மற்றொரு நாட்டில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ள முடியாத காலமது! அருகிலுள்ள நாடுகள் கூட பல நாட்கள் கழித்த புத்தகங்கள் வாசித்தே மனித கூட்டம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொண்டார்கள்!
ஆனால்..உலக மக்களுக்கு "லைவ்" வாக காண்பித்து தான் இஸ்ரேல், அப்பாவி மனிதர்களை கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது! உலகமோ நிர்ச்சலனமாக செய்வதறியாது பார்த்துகொண்டிருக்கிறது!
இந்த இனப்படுகொலையின் பேரில் அந்நாட்டின் ஏதேனும் ஒரு எம்பஸி மீதாவது, ஒரு "கல்"லாவது எடுத்தெறிந்து தன் எதிர்ப்பை காட்டாமல், உலக நாடுகள் தீவிரவாத இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது!
அப்பாவி மக்களோ,
இறுதி சுவாசம் உள்ளிழுக்கும் வரை இறைவனின் அபயம் மட்டுமே நாடி, இறுதியில் சடலங்களாக தெருவில் வீழ்ந்து கிடக்கின்றனர்!
இந்த அநீதிகளுக்கு சாட்சியாகி, மனிதம் சுமந்த மனிதர்களாய், கையாலாகாத கயவர்களாய் இக்காலகட்டத்தில் வாழ்வதென்பது, நடைபினங்களுக்கு ஒப்பாகாதா?? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"உங்கள் வாழ்க்கையில் உங்களுடன் இருக்கும் உங்கள் தாயை அவரை வருத்தப்படுத்தி ஒரு கணம் கூட வீணாக்காதீர்கள். அவருடன் உங்களுடனான மகிழ்ச்சி பரக்கத்தை தருகிறது, மேலும் அவர்களது துஆக்கள் உங்களை வேறு யாராலும் உயர்த முடியாத உயரத்திற்கு உயர்த்துகிறது." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
எவரும் வாழ்நாள் முழுவதும் இன்பமாகவே வாழ்ந்தார் என்று வரலாறு கிடையாது.!
அல்லது ஒருவர் ஆயுள் முழுவதும் துன்பமாகவே வாழ்ந்தார் என்ற சரித்திரமும் கிடையாது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
வெள்ளிக்கிழமை இந்தப் புனித நாளில் அல்லாஹ், எங்கள் மீதும் , உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எண்ணற்ற அருட்கொடைகளை பொழிவானாக. ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நாம் செய்த ஒரு தவறினால் முன்பு செய்த அனைத்து நல்ல விஷயங்களையும்
மனிதர்கள் மறந்து விடுவார்கள்.!
நமது தூய்மையான ஒரு தவ்பாவினால் முன்பு செய்த அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான்...! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[முஸ்லிம்: 5012] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
(அல்குர்ஆன் 2:132) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காகத் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே, கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை வாரி எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்துத் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.
அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள்.
உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவித்தார்கள்: (புகாரி: 5999) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️