மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே
குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே
மச்சு குச்சு எல்லாமே மனசுலே தானிருக்கு
மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்
கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா

