நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#மழை காலம் மேகம் #மேகம் கருக்குது மழை வர பாக்குது 🌧️
மழை காலம் மேகம் - ShareChat
00:33
மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே மச்சு குச்சு எல்லாமே மனசுலே தானிருக்கு மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும் கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ஆ ாக்க அந்த மடற் AK ULTRA HD ODRk C மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே Qatesh குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே எல்லாமே மனசுலேதானிருக்கு மச்சு குச்சு நெறஞ்சிருந்தா மத்ததும் மனசு நெறஞ்சிருக்கும் கெடச்சா கஞ்சித்தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி கெடச்சா கஞ்சித்தண்ணி கெடைகாட்டா 4 கொயாத்தண்ணி இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி ஆ ாக்க அந்த மடற் AK ULTRA HD ODRk C மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே Qatesh குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே எல்லாமே மனசுலேதானிருக்கு மச்சு குச்சு நெறஞ்சிருந்தா மத்ததும் மனசு நெறஞ்சிருக்கும் கெடச்சா கஞ்சித்தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி கெடச்சா கஞ்சித்தண்ணி கெடைகாட்டா 4 கொயாத்தண்ணி இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி - ShareChat
#💪கெத்து ஸ்டேட்டஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - 816 L6ofl தர்கள் கற்றுத்தரும் பாடங்கள புத்தகத்திலும் இருப்பதில்லை mhGee-Gci' 816 L6ofl தர்கள் கற்றுத்தரும் பாடங்கள புத்தகத்திலும் இருப்பதில்லை mhGee-Gci' - ShareChat
அவன் பித்தனா திரைப்படம் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
00:30
பாடல் - அல்லித்தண்டு காலெடுத்து படம் - காக்கும் கரங்கள் பாடலாசிரியா் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.செளந்தரராஜன் பாடகி - பி.சுசீலா நடிகா் - எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிகை - விஜயகுமாரி இசை - கே.வி.மகாதேவன் இயக்கம் - ஏ.சி.திருலோகசந்தர் படவெளியீடு - 19 சூன் 1965 #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - ShareChat
01:58
நாட்டின் விடுதலைக்காக, சமத்துவத்திற்காக, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சுயமரியாதைக்காரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாள் இன்று. #சுதந்திர போராட்டம் #சுதந்திர போராட்டம்
சுதந்திர போராட்டம் - OAJES 4 சிதம்பரனார் அவர்களின் 62.9. நினைவுநாள் இன்று B50lgl OAJES 4 சிதம்பரனார் அவர்களின் 62.9. நினைவுநாள் இன்று B50lgl - ShareChat
#கேட்டாலே_இனிக்கும் #காதல்_பாடல்கள்! காதலிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் காதல் பாடல்களைக் கேட்டுக் கிறங்காதவர்களும் பாடிக் கிறங்காதவர்களும் இல்லையென்றே சொல்லலாம்! அப்போதெல்லாம் விவித்பாரதியில் (ரேடியோவில்), சிலோன் வானொலியில், பாடல்கள் கேட்பது இருந்துவந்தது. ஒருகட்டத்தில், அந்தப் பாடல்கள் தன் மனதின் காதலுக்கு மருந்தாகவே அமைந்தன. இன்னொரு கட்டத்தில்... காதல் ஜோஸ்யம் பார்த்தவர்களும் உண்டு. அதாவது, நமக்குப் பிடித்த அந்தக் காதல் பாடல், இன்றைக்கு ஒலிபரப்பானால், நம் காதல் வெற்றி அடையும் என்று அர்த்தம் என்று இவர்களே ஒரு கணக்குப் போட்டு, பாட்டுக் கேட்டு பரவசம் அடைந்தார்கள். ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ எனும் இதயக்கமலம் பாடலைக் கேட்டுக் கொண்டே, தலையணையை நனைத்த ரகசியக் காதல்களும் காதல் ரகசியங்களும் காதல் ஏக்கங்களும் துக்கங்களும் அதிகம். ‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்’ என்று குதூகலத்துடன் காதலைக் கடந்தவர்களும் இருக்கிறார்கள். ‘எங்கோ நீயோ நானும் அங்கே உன்னோடு...’ என்று சுசீலாவின் குரலைக் கேட்டுக் கொண்டே, தங்கள் காதலை வெளிப்படுத்திய ஆண்கள், இந்தப் பாடலையெல்லாம் மறக்கவே மாட்டார்கள். ‘என்னை முதன்முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்’ என்ற பாடலைப் பாடி காதலை டிக்ளேர் செய்து, காதலில் வெற்றி கண்டவர்கள்... ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்’ என்று தோல்வியை பாடலாகப் பாடி அழுது கலங்கியவர்கள்... பாடல்களைப் போலவே காதலில் தனித்தனி ரகம்! ’முத்துகளோ கண்கள்’ பாடலும் ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலும் காதலை அழகாகச் சொல்லி, மனதுக்குள் மயிலிறகு தடவுவதை, காதலிக்காதவர்கள் கூட உணர்ந்துகொள்ள முடியும். ‘நீ எங்கே... என் நினைவுகள் எங்கே’ என்ற பாடல் காதல் சுகத்தைச் சொல்லியும் பின்பு காதலின் சோகம் சொல்லியும் அமைந்த பாடல். படத்தில் இரண்டு மூன்று முறை, வெவ்வேறு மெட்டுகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும். அந்த இசைவித்தையிலும் வார்த்தைநேர்த்திகளிலும் கட்டுண்டுபோனார்கள் காதலர்கள். அதென்னவோ... பிபிஎஸ் குரலுக்கும் காதலுக்கும் அப்படியொரு பொருத்தம். அவரின் பாடல்கள், ஏனோ காதலைத் தூண்டும். மென்மைப் பக்கங்களை குரல் வழியே நமக்குக் கடத்தும். ‘நிலவே என்னிடம் நெருங்காதே... நீ நினைக்கும் இடத்தில் நானில்லை’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று காதலையும் இந்தப் பாடலையும் பிபிஎஸ் குரலையும் சேர்த்தே கொண்டாடினார்கள். அதேபோல், ஏஎல்ராகவனின் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ காதல் தோல்வியின் பாஸிடீவ் பக்கங்களுக்கு நம்மை நகர்த்திக் கரை சேர்த்தது என்றே சொல்லலாம். அதேபோல டிஎம்எஸ் குரலில், ‘அன்னத்தைத் தொட்ட கைகளில் நான் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று வசந்தமாளிகையில் இந்தப் பாடல் வரி வரும்போது, தியேட்டரில் கைதட்டிய இளைஞர்கள் உண்டு. இதைச் சொல்லி காதலியருக்கு சத்தியம் செய்தவர்கள் அவர்கள்! அதேபாடலில், ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று சிவாஜி கேட்பதாகவோ கண்ணதாசன் கேட்பதாகவோ டிஎம்எஸ் கேட்பதாகவோ நினைக்கவில்லை. ‘அட... ஆமாம்பா ஆமாம்’ என்று அவர்கள் கேட்பதாகவே உணர்ந்த காதல் தோல்வியாளர்களின் ஆறுதல் பாடல் இது. ‘காதலின் பொன்வீதியில்...’ மாதிரியான பாடல்கள் தனி ஆலாபனையே நிகழ்த்தின. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் நிறைவிலுமாக இளையராஜாவும் டி.ராஜேந்தரும்தான், காதலர்கள் காதுகளில் தேன் வார்த்த இசைத்தேனீக்கள். டி.ராஜேந்தரின் ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’ பாடல் அப்படியொரு பாடல் வகைதான். காதல் வகைதான். ‘வைகைக் கரைக் காற்றே நில்லு’ ‘அடப் பொன்னான மனமே பூவான மனமே...’, ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைதான் யாரறிவார்’ என காதலிக்காதவர்களைக் கூட, இந்தப் பாடல்களால் இசையைக் காதலிக்கச் செய்திருப்பார் டி.ராஜேந்தர். இளையராஜாவின் காதல் சாம்ராஜ்ஜியம் அளவிடவே முடியாதது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஆரம்பித்த காதல், பூங்கதவே என்று நிழல்களிலும் காதல் ஓவியத்தின் எல்லாப் பாடல்களிலும் கரைபுரண்டது. குறிப்பாக, அலைகள் ஓய்வதில்லையின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து..., காதல் ஓவியம் பாடும் காவியம், ஆயிரம் தாமரை மொட்டுகளே... என்றெல்லாம் காதலின் சோகத்தையும் சுகத்தையும் சேர்த்துச் சேர்த்து புகட்டினார். நிறம் மாறாத பூக்களின் ஆயிரம் மலர்களேவும் உல்லாசப் பறவைகளின் தெய்வீக ராகமும் கல்லுக்குள் ஈரத்தின் சிறுபொன்மணியும் காதல் உணர்வை உசுப்பிவிட்டன. ஒரேநாள் உனை நான்..., ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ஈரமான ரோஜாவே, இதயம் ஒரு கோவில், வைகரையில்... வைகைக் கரையில் என்றெல்லாம் பாடாத காதலர்களே இல்லை. ரேடியோவில் பாடல் கேட்பது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே. பாட்டுப் புத்தகம் கொடிகட்டிய காலம் அது. டிஎம்எஸ், எஸ்பிபி, பிபிஎஸ், சுசீலா, எம்எஸ்வி, இளையராஜா, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, மோகன் வரை காதல் ஹிட்ஸ் என்று தனிப்பாட்டுப் புத்தகங்கள், கல்லா கட்டின. டேப் ரிக்கார்டுகள் புழக்கமும் வந்த காலம் அது. விரும்பிய பாடல்களைப் பதிவு செய்ய மியூஸிகல்ஸ் கடைகள் இருந்தன. சங்கர்கணேஷின் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது’ பாடலும், ‘மேகமே மேகமே’ பாடலும் எவர்கிரீன் லவ் சாங்க்ஸ்! எண்பதுகளில் வந்த எம்எஸ்வியின் ’கனா காணும் கண்கள் மெல்ல’ பாடல் கணவன் மனைவிக்குமான பாடல்தான் என்றாலும் காதலுக்கான வரிகள் போல் எடுத்துக் கொண்டார்கள் காதலர்கள். காதல் பாடல்கள், காதலர்கள் வாழ்வில் மட்டுமின்றி, நம்மிலும் கூட இரண்டறக் கலந்தவைதான். ‘விழியே கதை எழுது’ என்று சொல்லும்போதே காதலின் சோகத்தையும் மென்மையையும் யோசிக்கத் தொடங்கிவிடுவோம். ‘எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்’ என்று சசிரேகா பாடி முடிக்கும் போது, நம் உயிருக்குள்ளிருந்து ஒரு வலி கிளம்பி ஊடுருவுமே... அதுதான் காதல் இசை. இசையின் காதல்! #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - BGL6g BGL6g - ShareChat
குடியிருந்த கோயில் திரைப்படம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
00:56
வானத்து நிலவெடுத்து.. வாசலில் வைக்கட்டுமா? #🎵Lyrical Status #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
🎵Lyrical Status - ShareChat
00:39
ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம் கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும் மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - 38 Saಕuer Grouo NATSAN Idhaya Veenal ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம் கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும் மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும் 38 Saಕuer Grouo NATSAN Idhaya Veenal ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம் கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும் மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும் - ShareChat