அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன் - உன்னைப்
புகழோடு வாழவைப்பான், (பொய்)
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு
ஐயப்பா சாமி ஐயப்பா ஐயப்பா சாமி ஐயப்பா, (பொய்)
பூஜைகள் போடு தூய அன்போடு
வாழ வைப்பான் ஐயப்பன் - நல்ல
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்
ஐயப்பா சாமி ஐயப்பா ஐயப்பா சாமி #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள்