ShareChat
click to see wallet page
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @0v நமசிவாய 10 கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண 6ru6 மூன்றும் ை எரித்திட்டார் எம் றவனார் 60 பிணையும்சிறுமறியும் கலையம் எல்லாம் கங்குல் சேர்ந்து அணையும் பழையனூர்ஆலங்காட்டு 9|!8861 எம @0v நமசிவாய 10 கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண 6ru6 மூன்றும் ை எரித்திட்டார் எம் றவனார் 60 பிணையும்சிறுமறியும் கலையம் எல்லாம் கங்குல் சேர்ந்து அணையும் பழையனூர்ஆலங்காட்டு 9|!8861 எம - ShareChat

More like this