#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தஞ்சாவூர்: விஜயின் கரூர் பிரச்சாரம், ஆர்.எஸ்.பாரதி பேட்டி
நடிகர் விஜய் இன்றிரவு பங்கேற்ற கரூர் தவெக பிரச்சாரக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதற்காக தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டு இருந்தார். என்றும், காவல்துறையினரும் பெரும் கூட்டத்தால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்றார்

00:58