அல்லாஹ்வின் வர்ணத்தைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின்றோம் எனக் கூறுவீர்களாக!”
[அல்குர்ஆன் 2:138]
"அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை விட அழகான வர்ணம் தீட்டுபவன் யார்?" என்று குர்ஆன் கூறுகிறது. இதன் பொருள், அல்லாஹ் மட்டுமே சிறந்த வர்ணம் தீட்டுபவன், அவனே மிக அழகான படைப்பாளன்.
அல்லாஹ்வைத் தவிர அழகிய படைப்பாளன் யார்...? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
