SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
யா அல்லாஹ், எங்கள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து எங்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவாயாக. ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நெற்றியை சுஜூதில்) உங்கள் ஸஜ்தாவில் வைப்பதன் மூலம் நிச்சயமாக ளுக்கு முற்றுப்புள்ளி 9 IIB6ir B6u606u8 வைக்கிறீர்கள். நெற்றியை சுஜூதில்) உங்கள் ஸஜ்தாவில் வைப்பதன் மூலம் நிச்சயமாக ளுக்கு முற்றுப்புள்ளி 9 IIB6ir B6u606u8 வைக்கிறீர்கள். - ShareChat
உள ரீதியாக உள்ளம் சோர்வடையும் போது, இந்த இறை வசனத்தை நினைவில் கொள்வோம்.! ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. 🤍அத்தியாயம் 94 வசனம் 5 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - வலி வழி தரும் ! நிச்சயமாகத் ஆதலின் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. அல்குர்ஆன் 94:5 வலி வழி தரும் ! நிச்சயமாகத் ஆதலின் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. அல்குர்ஆன் 94:5 - ShareChat
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். [அல்குர்ஆன் 99:6] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - اَرَيَخ ٍةَّرَذ لاَقَثِم َلَمْعَّي نَمَف ۀَرَّی اَّرَش ٍةَّرَذ لاَقَثِم َلَمْعَي نَمَو எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன்ஓர் அணுவளவுதீமை செய்திருந்தாலும், தற்குரிய பலனையும் அவன் கண்டு கொள்வான் அஅல்குர்ஆன் 99:7-8] اَرَيَخ ٍةَّرَذ لاَقَثِم َلَمْعَّي نَمَف ۀَرَّی اَّرَش ٍةَّرَذ لاَقَثِم َلَمْعَي نَمَو எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன்ஓர் அணுவளவுதீமை செய்திருந்தாலும், தற்குரிய பலனையும் அவன் கண்டு கொள்வான் அஅல்குர்ஆன் 99:7-8] - ShareChat
வானமும் பூமியும் நிலை குலையாமல் இருப்பதற்கு அல்லாஹ்வே அதைக் காத்து வருவதாகக் கூறுகிறது. அவ்வாறு அவை நிலை குலைய நேரிட்டால், அவற்றுக்குப் பிறகு வேறு யாரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அவன் பொறுமையுடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்றும் அல்-குர்ஆனில் 35:41 ஆம் வசனம், குறிப்பிடுகிறது, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ُكسْمی َضْرَّأْلاَو ِتاَواَمَّسلا الوزت نا ೩l ೮ நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் ிலகுடெத்தன் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே கொண்டிருக்கின்றான்; அவை ரண்டும் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன் அல்குர்ஆன் 35:41] ُكسْمی َضْرَّأْلاَو ِتاَواَمَّسلا الوزت نا ೩l ೮ நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் ிலகுடெத்தன் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே கொண்டிருக்கின்றான்; அவை ரண்டும் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன் அல்குர்ஆன் 35:41] - ShareChat
உங்கள் குடும்பத்திற்காக செலவு செய்யுங்கள், உங்கள் பெற்றோருக்குப் பிறகு அவர்கள்தான் உங்கள் செல்வத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தநன்ர்க்ளவர்கள் ` மனிதன் அல்லாஹ்விடம் 6@([ D6oT6ouo6ou] எிர்மபத்த்தவனாகச் 86ঠা செலவு தரம்அதிவிடுனுக்குத் செய்தால் அது அபூ மஸ்வூத்ரலி) அறிவித்தார்கள் (ுகாரி: 55) றைத்தநன்ர்க்ளவர்கள் ` மனிதன் அல்லாஹ்விடம் 6@([ D6oT6ouo6ou] எிர்மபத்த்தவனாகச் 86ঠা செலவு தரம்அதிவிடுனுக்குத் செய்தால் அது அபூ மஸ்வூத்ரலி) அறிவித்தார்கள் (ுகாரி: 55) - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் அவனது அருளுக்கு இலக்காகி இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தியுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 832) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒருஅடியான்தன் இறைவனிடம்மிக ருககுமீபநதுதான்வ நெருக்கமாக அவன் 9 முஸ்லிம் 832) ஒருஅடியான்தன் இறைவனிடம்மிக ருககுமீபநதுதான்வ நெருக்கமாக அவன் 9 முஸ்லிம் 832) - ShareChat
அல்லாஹ், இன்னும் என் இதயத்தை துடிக்க அனுமதிக்கிறான். அல்ஹம்துலில்லாஹ், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 0 ய்ஃஃi சிலர்தூக்கத்தில் இறந்தனர்,  ஆனால் அல்லாஹ் நம்மை மீண்டும் எழுப்பினான். அல்ஹம்துலில்லாஹ் 0 ய்ஃஃi சிலர்தூக்கத்தில் இறந்தனர்,  ஆனால் அல்லாஹ் நம்மை மீண்டும் எழுப்பினான். அல்ஹம்துலில்லாஹ் - ShareChat
“கோபத்தை அடக்குவோர் மனிதர்களுடைய பிழைகளை மன்னிப்போர், நலம் செய்வோர் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்பு உண்டு” [அல்குர்ஆன் 3:134] ஆகச்சிறந்த ஆண்மை என்பது பெண்மையை ஆளுவது அல்ல, தான் கொண்ட அன்பினால் பெண்ணின் மனதை ஆளுவதே.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 5- 0 உங்கள்துணை அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் அவனுடைய போது கீழ்ப்படிந்துஉங்கள்துணையாக மாறும் தான் அழியாத அன்பு ஏற்படும் ! 5- 0 உங்கள்துணை அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் அவனுடைய போது கீழ்ப்படிந்துஉங்கள்துணையாக மாறும் தான் அழியாத அன்பு ஏற்படும் ! - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான் நல்ல மனைவியாவாள்.! கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது தன்னுடைய கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ), (அபூதாவூத்: 1412) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ளிதன்ிபெேின்ற ஒரு மனிதன் பொக்கிஷ சிறந்த ஒன்றை நான்உனக்கு அறிவிக்கவா? அவள் மனைவியாவாள். நல்ல தான் அறிவிப்பவர்: உமர் (ரலீ) அபூதாவூத் 1412) அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ளிதன்ிபெேின்ற ஒரு மனிதன் பொக்கிஷ சிறந்த ஒன்றை நான்உனக்கு அறிவிக்கவா? அவள் மனைவியாவாள். நல்ல தான் அறிவிப்பவர்: உமர் (ரலீ) அபூதாவூத் 1412) - ShareChat
பெண்ணிடம் பணம் பார்க்காதீர்கள்.. குணம் பாருங்கள், மார்க்கம் பாருங்கள்...!!! மஹர் கொடுத்து திருமணம் முடியுங்கள் வரதட்சணை கேட்காதீர்கள், வாங்காதீர்கள்...!!!! அவளை காதலிப்பதில் செல்வந்தனாய் இருங்கள்...!!!! அவளிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்..!! அல்லாஹ், "சூரா அன்-நிஸா" என்ற முழு சூராவை அர்ப்பணித்தபோது ஒரு பெண்ணை ஒருபோதும் அவமானப்படுத்தாதீர்கள், அவமதிக்காதீர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒரு பெண்வீட்டு வன்முறை சித்திரவதை மிரட்டலுக்கு ஆளாகும்போது குரல் எழுப்புவது ஹலாலானது அவள் ஒரு பெண்என்பதால் அதைப் பொறுத்துக்கொள்ளச் சொல்வது பாசாங்குத்தனம்! ஒரு பெண்வீட்டு வன்முறை சித்திரவதை மிரட்டலுக்கு ஆளாகும்போது குரல் எழுப்புவது ஹலாலானது அவள் ஒரு பெண்என்பதால் அதைப் பொறுத்துக்கொள்ளச் சொல்வது பாசாங்குத்தனம்! - ShareChat