வாழ்க்கையில் கஷ்டம் இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது!
எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை!
ஏதாவது ஒரு வகையில் ஒரு வலியை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்!
ஒவ்வொரு சோதனையும் ஒரு பாடம்!
அந்த பாடங்கள் கற்றுத் தருவது அனுபவம்!
அனுபவத்தின் விளைவு பக்குவம். இப்படி சுழற்சி முறையில் வந்து வந்து போகும்!
மனவலிமை மிகவும் முக்கியம்.
நாம் சாதாரண மனிதர்கள்.
மனம் உடைந்து போக வாய்ப்புண்டு!
மனம் தளர வேண்டாம்.!
அல்லாஹ்வுக்கும் நமக்குமான பந்தம் ஈமான். அந்த ஈமானின் கயிற்றை உறுதியோடு இறுக பற்றிக் கொள்வோம்.
இன் ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
