இவன் நாம நினைக்கிற மாதிரி அரசியல்னா என்னன்னே தெரியாத சாதாரண தற்குறி மட்டும் கிடையாது.
இவன் பக்கா பிராடு. திமுக என்ற ஒரு கட்சியை இளைய தலைமுறையினரிடம் தவறா கொண்டு போயி அவர்களை திமுகவுக்கு எதிரா திருப்பி விடனும். இவ்ளோதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட Assignment.
முதல்ல சைமன இறக்கி விட்டானுக. 10 வருஷமா அவனால ஒன்னும் புடுங்க முடியல.
அப்பறம் அண்ணாமலைங்றவன எறக்கி விட்டானுக. அவன் போற வர்ற இடத்துல எல்லாம் நாய் மாதிரி ஒவ்வொருத்தரையா வம்பிழுத்து ஒரு கூட்டம் கூடி 2024 தேர்தல்ல அவனுகளுக்கு நிறைய ஓட்டு வாங்கி கொடுத்தான்.
இப்ப மூனாவது அஸ்திரமா அவனுக கையில எடுத்துருக்றது இந்த அணிலை.
வார்த்தைக்கு வார்த்த, என்னோட அருமை நண்பா நண்பி, முதல் தலைமுறை வாக்காளர்களே, Gen z boys and girls அது இதுன்னு பேசிட்டு, நம்ம வாக்குகள இவங்க பறிச்சிடுவாங்க உஷாரா இருங்க, நம்ம வாக்குகள நீக்க இவங்க பாக்குறாங்க, நம்ம எதிரிங்க இவங்க, இவங்க சதிய நாம முறியடிக்கனும், அத பண்ணுங்க இத பண்ணுங்க, அப்டி இப்டின்னு பேசிட்டு இவங்க நமக்கு அப்டி தொல்ல குடுப்பாஙக, இப்டி தொல்ல குடுப்பாங்க, இவங்க ரொம்ப மோசமானவங்க அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு திமுகவ எந்தளவுக்கு சின்ன பிள்ளைங்க மனசுல கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அவதூறா சித்தரிக்க முடியுமோ அப்டி சித்தரிச்சு பேசுறான்.
S. I. R கொண்டு வர்றவன் பாஜககாரன். அத கண்ண மூடி ஆதரிக்கிறவன் அதிமுககாரன். அது இவனுக்கு நல்லா தெரிஞ்சிருந்தும் அவனுகள பத்தி இவன் ஒரு வார்த்த கூட பேசல. மாறாக, அத எதிர்த்து சட்ட ரீதியாவும் சரி, மக்கள் மன்றத்திலயும் சரி போராடி கொண்டிருக்கிற கட்சி திமுக. உண்மை இவ்வாறு இருக்க, இவன் எப்படிப்பட்ட ஒரு விஷயத்த இளைய தலைமுறையினர் கிட்ட கட்டமைக்க பாக்குறான்???? இவனது நோக்கம் தான் என்ன???
இன்னும் சொல்லனும்னா இவனையும் ஒரு ஆளா மதிச்சு, முதல்வர் இவனையும் S.I. R க்கு எதிரா என்ன பண்ணலாம்னு கூப்ட்டு விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கெல்லாம் கூப்ட்டாரு. ஆனா இவன் சொல்றான், இவரு சமீபத்தில யாருக்கும் யாருக்கும் போட்டின்னு சொன்னாரோ அவங்க தான் இதெல்லாம் பண்ணி இவர் சொன்னத புருவ் பண்றாங்களாமாம், அப்டின்னு இந்த திருட்டுப்பய பச்சையா நடிச்சு சின்ன பிள்ளைங்கள ஏமாத்தி வீடியோ போடுறான்.
இந்த விஷ செடிய பிடுங்கி எறிஞ்சே ஆகனும். இவன் மிக மிக ஆபத்தானவன்.
நன்றி : Murugan Murugas #👨மோடி அரசாங்கம்

