சில கடன்கள், அதை ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாது,..
ஆனால் துஆ செய்ய முடியும்.!
யா அல்லாஹ், எங்களுக்கும் எங்களுடைய பெற்றோருக்கும் உன்னிடத்தில் உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ்
சொர்க்கத்தை கேட்கின்றோம்,
ஒதுங்கும் இடங்களில் மிகவும் மோசமான நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றோம். ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
