நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது முஃமின்களின் பண்பாகும்.
இந்த ஆயத் நபி ﷺ அவர்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்தையும் சிறந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது.
நபி ﷺ அவர்கள் வானுலகிலும் பூமியிலும் புகழப்படுகின்ற மாமனிதராக இருக்கின்றார்கள்.
யா அல்லாஹ்! யா ரஹ்மான்!
உன் அருள் நபி ﷺ அவர்களின் வழியில் செல்ல எங்கள் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வாயாக! அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

