ShareChat
click to see wallet page
#சனாதானம் என்றால் என்ன? இந்து மதம் ஏழு பிரிவுகளை கொண்டுள்ளது. 1. #சைவம் :* சைவம் என்றால் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது. 2. #வைணவம் :* வைணவம் என்றால் பெருமாளை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. 3. #சாக்தம் சாக்தம் என்றால் சக்தியை முழு முதல் கடவுளாக கொண்டு வழிபடுவது. 4. #காணபத்தியம் காணபத்தியம் என்றால் பிள்ளையாரை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. 5. #சௌரம் :* சொளரம் என்றால் பிரம்மாவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. 6. #கௌமாரம் :* கௌமாரம் என்றால் முருகனை முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடுவது. மேலே உள்ள இந்த ஆறு வழிபாட்டு முறைகளை #அறுவகை_சமயங்கள் என்று #இந்துக்கள் கூறுவார்கள். ஏழாவதாக பிற்காலத்தில் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிப்பாட்டு முறை தான் #சனாதானம். சனாதனம் என்றால் #பிராமணர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டு பிராமணர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு #அடிமையாக வாழும் வாழ்க்கை தான் #சனாதானம். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் #ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி என்பது பிராமணர்களின் கட்சியாகும். அந்தக் கட்சிக்கு #அடிமையாக அடங்கி செயல்படுவது தான் #சனாதானம் கடைசியாக வந்து இந்து மதத்தில் ஒட்டிக்கொண்டு நாங்களும் இந்து தான் என்று கூறும் இந்த சனாதனம் இந்துக்களுக்கு தேவையா? சிந்தியுங்கள் இந்துக்களே . #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat

More like this