#வாழ்க்கையில் நாம் மறக்க முடியாத நாட்கள்
வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்களும் உண்டு
மறந்து விடாதா என சில நாட்களும் உண்டு.
நம்மை கீழே தள்ளியவர்களும்
தள்ள நினனைப்பவர்களுக்கும் ஒரே எண்ணம் தான்
நாம் கவலைப்படுவதையும் கண்ணீர் சிந்துவதையும்
பார்க்க வேண்டும் என்பதே
ஓடி ஓடி தோல்வியை தழுவுவதால் அலைகள் வருந்துவதில்லை
சிதறியபடி கிடைக்கிறோமே என்று விண்மீன்கள் வருந்துவதில்லை
துயரங்கள் எதுவாயினும் முகத்தில் புன்னகையும்
மனதில் நம்பிக்கையும் வைத்தால் வெற்றி நிச்சயம்
There are some unforgettable days in 𝚕𝚒𝚏𝚎
And some days we wish we could forget
Those who pushed us down
And those who intend to push us down have only one 𝚝𝚑𝚘𝚞𝚐𝚑𝚝
That is, to see us worry and shed tears
The waves don't grieve for embracing failure by running and runnin
The stars don't grieve for being 𝚜𝚌𝚊𝚝𝚝𝚎𝚛𝚎𝚍
Whatever the sorrows, if you keep a smile on your face and hope in your heart, success is certain

