பெருமுதலாளிக்களுக்கு
எடுப்பு வேலை பார்க்கும் பயங்கரவாத கும்பலின் தலைவன்.
பெரும் கார்ப்ரேட் காரர்களின் காலை நக்கிப்பிழைப்பு நடத்தும் ஒரு இயக்கம்.
இந்த நாட்டில் சனாதன மநு தர்ம சட்டத்தின் அடிப்படையில்
இருக்கும் சாதி அடுக்குகளையும் அதனால் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அப்பட்டமாக பாது காக்கும் தீவிரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ்.
அதன் ஏவல்நாய் தான் பாஜக.
ஆட்சியில் இருக்கும் பாஜக பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் விட்டெறியும் எலும்புகளை கவ்விப்பிடித்து அவர்களிடம் பல்லாயிரம் கோடிகளை லஞ்சமாக பெற்று
அவர்களுக்காக இந்திய மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுக்கும் பிரதமர் ,
அவரை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் திடீரென ஞானம் வந்து சாத்தானாக வேதம் ஓதுகிறது.
அதன் தலைவர் மோகன் பாகவத் அந்திக் கிருத்துவனைப் போல் சீர்திருத்தம் பேசுகிறான். #👨மோடி அரசாங்கம்

