ShareChat
click to see wallet page
வணக்கம் நல்ல உள்ளங்களே❤️🧿 ஓணம், மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்🙏❤️🧿 My Mind Voice❤️🧿 Aim அதாவது இலக்கு, இலக்கை அடையனும்னா அந்த இலக்கு முதல்ல ரகசியமா இருக்கணும்,நிறைய பேரு உன் aim என்ன, நீ என்னவா ஆக விரும்புற உன் future plan என்னன்னு கேப்பாங்க, ஒரு ஆண் கிட்ட சம்பளத்தை பத்தியும் ஒரு பெண் கிட்ட அவள் வயதை பற்றியும் கேப்பது எவ்வளவு அனாகாரிகமோ அதுமாறி உன் aim என்ன அப்படின்னு கேட்பது கூட தவறு,schoola ஆசிரியர்களே இப்படி ஒரு கேள்வி கேக்குறாங்க, so கூட படிக்குற பொறாமை பிடித்த பசங்க அந்த இலக்கை அடைய விடாம அவர்கள் எண்ணங்கள் மூலமாக செயல்படலாம், உறவினர்கள் நண்பர்களுக்கு உங்க குழந்தையின் இலக்கு தெரிந்தால் அந்த இலக்கு அடைவதற்கு சிரமமாக ஆகிவிடும், எந்த முக்கியமான செயல் செய்தாலும் அது ரகசியமாக இருந்தால் நல்லது,கோயிலுக்கு போனா நீ என்ன வேண்டிகிட்டன்னு கேப்பாங்க,நம்ம வேண்டுறது பெத்த அப்பா அம்மாவா இருந்தாலும் சரி கட்டின புருசனா இருந்தாலும் சரி மனைவியா இருந்தாலும் சரி உங்க பிள்ளைங்களா இருந்தாலும் சரி உயிர் நண்பனாக தோழியாக இருந்தாலும் சரி உங்க கூட பிறந்தவங்களா இருந்தாலும் சரி வேண்டுதல் நிறைவேறும்வரை வெளியே சொல்ல கூடாது🙏❤️🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #mind voice #mind

More like this