ShareChat
click to see wallet page
இந்த முழு பூமியும் ஒரு மஸ்ஜித் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் முஸல்லாஹ் (தொழுகை விரிப்பு) இல்லையென்றாலும், புல்வெளியில், மரக்கட்டை, நடைபாதையில் தொழலாம், பூமி முழுவதும் மஸ்ஜித்... அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ‎‫الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ‬‎ "கப்ருகள், கழிவறையைத் தவிர பூமி முழுவதும் ஒரு மஸ்ஜித்." [ஜாமியாத்-திர்மிதி 317] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - :LsJlg ಕಂA| > 3ೆಯುಎ Ls ضزأْلا "கப்ருகள், கழிவறையைத் தவிர முழுவதும் ஒரு பூமி மஸ்ஜித் ஜாமியாத்திர்மிதி 317] :LsJlg ಕಂA| > 3ೆಯುಎ Ls ضزأْلا "கப்ருகள், கழிவறையைத் தவிர முழுவதும் ஒரு பூமி மஸ்ஜித் ஜாமியாத்திர்மிதி 317] - ShareChat

More like this