"தமிழ் படிக்க ஆர்வமாக இருக்கும் நீங்கள் (பிரதமர்) தமிழ் படிக்கும் குழந்தைகளிடம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது எந்த வகையில் நியாயம்?" கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி வெறும் ரூ.150 கோடி; சமஸ்கிருதத்திற்கு ரூ. 2400 கோடி ஒதுக்கீடு
- சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
🌍BREAKING NEWS 🌏
. 👇FOLLOW CHENNAL👇
🔥24/7 HOT LIVE NEWS 💯
whatsapp.com/channel/0029Va…
👎👍
t.me/Naaddu
#UdhayanidhiStalin #PMModi #Tamil #sanskrit #🌙சந்திர தரிசனம்🔯

