கப்பு முக்கியம் பிகிலே...!!! 🔥
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவும் பரபரப்பைக் இது காட்டுகிறது!
English
Ahead of the highly anticipated Asia Cup 2025 final between India and Pakistan, all tickets for the stadium have been completely sold out. This clearly demonstrates the massive excitement and frenzy among cricket fans for this thrilling match!
Hashtags
#movieupdates