#நான் தனிமையில் #என் தனிமையில் #தனிமையில் ஒரு இனிமை #தனிமையில் ஓர் இனிமை #தனிமையில் ஓர் புதிய இனிமை........
தனிமையில் ஒர் இனிமை சேர்க்கும் அமைதி யாரையும் அதிகம் நேசிக்காதே யாரையும் எதிர்பார்க்காதே தனிமையில் நிற்பாய் உன்னை நீ வெறுப்பாய் எதையும் கடந்து போகும் என்ற நம்பிக்கைக்கு பக்குவம் உன் மனதில் தன்னம்பிக்கை வைத்து உன்னை ரசித்து விடு வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
