INSTALL
@santhana141992
S santhana krishnan
@santhana141992
4,378
फॉलोअर्स
227
फॉलोइंग
3,836
पोस्ट
Life is every your problem accept try again win
Follow
S santhana krishnan
1.1K ने देखा
•
10 घंटे पहले
#தன்னம்பிக்கை
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
சொந்தம் யாரு பந்தம் யாரு ஆசைகள் எல்லாம் நெஞ்சில் ஏமாற்றம் வந்தது தென்றல் காற்று கண்ணில் கண்ணீர் எதற்கு கடமை இருக்கு காலம் உனக்கு உழைப்பை நேசி மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு மகிழ்ச்சி ரசித்திடு வாழ்க்கை வளமே நலமே தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
21
10
कमेंट
S santhana krishnan
407 ने देखा
•
17 घंटे पहले
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#இரவு நேர காதல் கவிதைகள்
#🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️
#🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️
#இரவு காதல் கவிதைகள்
காதல் மழையே என் வாழ்க்கை துணையே நீ தான் அன்பே நீங்காத நினைவுகள் நீயே என் கண்கள் ரெண்டும் உன்னை தேடுதே என் காதல் வானம் நீயே உன் அன்பாய் உயிராய் நானே நம் கண்களில் தொடர்ந்து நம் இதயங்கள் இரண்டு சேர்ந்தோம் காதல் வளர்த்தோம் ஒன்று நன்று காதல் காவியம் ஒளியிலே நீ கவிதை ஆனதே என்னவளே என் நெஞ்சில் காதலாய் வளர்ந்தாய் பூக்களாய் மலர்ந்தாய் நீயே காதல் வளரும் சொர்க்கமே நீயும் நானும் சேர்ந்த நம் காதல் வாழும் காதல் மலரும் செ சந்தானகிருஷ்ணன்
14
12
कमेंट
S santhana krishnan
648 ने देखा
•
22 घंटे पहले
#சிவாய நமக
#சிவாய நமக...📿✨
#🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் சிவாய நமக🙏🏻🙏🏻 சிவனின் பக்தி பாடல்கள் 🙏🏻🙏🏻போற்றி போற்றி
#🔱ஓம் நமச் சிவாய🙏
#ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏
9
11
कमेंट
S santhana krishnan
505 ने देखा
•
2 दिन पहले
#💟அன்பு கவிதைகள் 💟
#❤️அன்பு கவிதைகள்❤️
#அன்பு கவிதைகள்
#அன்பு கவிதைகள்
அன்புக்கு எல்லை இல்லை ஆதரவுக்கு இன்பம் துன்பம் நிரந்தரம் இல்லை மனதில் மகிழ்ச்சி ரசித்து வடு நீ தேடி போய் பேசும் உறவு விட உன்னை தேடி வந்து பேசும் உறவை என்றும் நேசி அன்பும் அழகு பண்பும் பழகு வாழ்க்கை உயரும் அழகாகும் வளமாகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
11
14
कमेंट
S santhana krishnan
579 ने देखा
•
2 दिन पहले
#அழகிய வண்ண மீன்கள்
#மீன் தொட்டி வண்ண வண்ண மீன்கள்
#வண்ண மீன்கள்
#வண்ண மீன்கள் 🐠🐠🐠
#மீன்கள் வளர்ப்பு
00:42
7
13
कमेंट
S santhana krishnan
578 ने देखा
•
2 दिन पहले
#நான் தனிமையில்
#என் தனிமையில்
#தனிமையில் ஒரு இனிமை
#தனிமையில் ஓர் இனிமை
#தனிமையில் ஓர் புதிய இனிமை........
தனிமையில் ஒர் இனிமை சேர்க்கும் அமைதி யாரையும் அதிகம் நேசிக்காதே யாரையும் எதிர்பார்க்காதே தனிமையில் நிற்பாய் உன்னை நீ வெறுப்பாய் எதையும் கடந்து போகும் என்ற நம்பிக்கைக்கு பக்குவம் உன் மனதில் தன்னம்பிக்கை வைத்து உன்னை ரசித்து விடு வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
10
16
कमेंट
S santhana krishnan
452 ने देखा
•
3 दिन पहले
#💐மோட்டிவேஷன் வாழ்த்து
#மோட்டிவேஷன் வாழ்த்து
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
இளமையில் உழைத்திடு சேமிக்க பழகிடு உன் கஷ்டத்தில் விழித்திரு எழுந்திரு எப்போதும் எதையும் உன்னால் முடியும் என்று உன் மனதில் அமைதி கொண்டு தன்னம்பிக்கை வளர்த்திடு வெற்றி உனக்கே வரும் வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
16
8
कमेंट
S santhana krishnan
591 ने देखा
•
3 दिन पहले
#அழகிய வண்ண மீன்கள்
#வண்ண மீன்கள்
#வண்ண மீன்கள் 🐠🐠🐠
#மீன்கள் வளர்ப்பு
#மீன்கள்
00:42
7
14
कमेंट
S santhana krishnan
377 ने देखा
•
3 दिन पहले
#👉வாழ்க்கை பாடங்கள்
#👍வாழ்க்கை பாடங்கள்👍
#வாழ்க்கை பாடங்கள் 👉💯
#வாழ்க்கை பாடங்கள்
#உண்மை வாழ்க்கை பாடங்கள்
பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறுமை கடலிலும் பெரிது முயற்சி செய்து விடு தோல்வியில் விழித்திரு வேகமாக எழுந்து விடு நெஞ்சே எழு சிகரம் தொடு வெற்றி வளரும் வாழ்க்கை உயர்ந்து விடு வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
12
12
कमेंट
S santhana krishnan
836 ने देखा
•
3 दिन पहले
#இரவு மழை வணக்கம் 🌨️
#மழை சாரலுடன் இனிய இரவு வணக்கம்
#🌨️இரவு முழுக்க மழை
#இரவு நேர மழை
#இனிய மழை இரவு
மழையில் நனைந்து இனிய இரவு வணக்கம் நண்பர்களே
00:50
5
11
कमेंट
Your browser does not support JavaScript!